புர்ஜ் கலிஃபா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 29:
'''புர்ஜ் கலிஃபா''' ([[அரபு மொழி]]: برج خليفة என்னும் '''கலிஃபா கோபுரம்''') [[ஐக்கிய அரபு அமீரகம்|ஐக்கிய அரபு அமீரகத்தின்]] [[துபாய்|துபாயில்]] உள்ள ஒரு [[வானளாவி]] (skyscraper) ஆகும். இதுவே உலகின் உயரமான [[கட்டிடம்|கட்டிடமும்]] ஆகும். இது 163 மாடிகளைக் கொண்ட, 828 மீட்டர் (2,716.5 அடி) உயரமுள்ள கட்டடமாகும்<ref name="BurjKhalifa1">{{cite web|url=http://www.burjkhalifa.ae/language/en-us/the-tower/fact-figures.aspx|title=Burj Khalifa - Facts and Figures|accessdate=23 January 2013}}</ref>. இதன் கட்டுமானப் பணிகள் [[2004]], [[செப்டம்பர் 21]] இல் ஆரம்பிக்கப்பட்டது. [[2010]], [[ஜனவரி 4|சனவரி 4]] ஆம் நாள் இது திறந்து வைக்கப்பட்டது <ref name="BurjKhalifa">{{cite web|url=http://www.burjkhalifa.ae/|title=Burj Khalifa|accessdate=23 January 2013}}</ref><ref name="Emporis"/><ref name="opening"/>..
 
இக்கட்டிடத்தைக் கட்டும் [[கட்டிட ஒப்பந்தம்|ஒப்பந்த]] நிறுவனத்தின் கணக்கொன்றின்படி இதன் உயரம், 818 மீட்டர் (2684 அடி) அளவுக்கு இருக்கக்கூடுமென நம்பப்படுகிறதுநம்பப்பட்டது. இதன்படி இதில் அமையும் மாடிகளின் எண்ணிக்கை 162 வரை இருக்கும் எனக்எனவும் கணிக்கப்படுகிறதுகணிக்கப்பட்டது. எனினும், இத்திட்டத்துக்கான அதிகாரபூர்வ இணையத் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளவெளியிடப்பட்டிருந்த படமொன்றில் காணப்படும் [[உயர்த்தி]]யொன்றில் 195 எண்ணிக்கைகள் வரையில் குறிப்பிடப்பட்டிருப்பது தெரிகிறதுகுறிப்பிடப்பட்டிருந்தது. அண்மைக்காலக் கட்டுரையொன்றில், [[துணை ஒப்பந்தம்|துணை ஒப்பந்த நிறுவனம்]] ஒன்றுஒன்றான ''பேர்சியன் கல்ஃப் எக்ஸ்ட்றூஷன்ஸ்'' வெளியிட்டுள்ளவெளியிட்டிருந்த தகவலின்படி, இதன் இறுதி உயரம் 940 மீட்டராக (3084 அடி) இருக்கும் எனத்எனக் தெரிகிறதுகூறப்பட்டிருந்தது.
 
இதன் தலைமைக் கட்டிடக்கலைஞர், ''[[ஸ்கிட்மோர் ஆவிங்ஸ் ஆன் மெரில்ஸ்]]'' என்னும் [[கட்டிடக்கலை]] நிறுவனத்தின் [[சிக்காகோ]] அலுவலகத்தைச் சேர்ந்த [[ஆட்ரியான் சிமித்]] என்பவராவார். எனினும் இது கட்டிடத்தின் உரிமையாளர்களான "இமார்" நிறுவனத்தினால் உறுதிசெய்யப்படவில்லை.
"https://ta.wikipedia.org/wiki/புர்ஜ்_கலிஃபா" இலிருந்து மீள்விக்கப்பட்டது