பயர் பாக்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
*திருத்தம்* (edited with ProveIt)
வரிசை 26:
 
ஆரம்பத்தில் '''ஃபீனிக்ஸ்''' (ஃவீனிக்ஸ், ''Phoenix'') என்ற பெயருடன் அறிமுகம் செய்யப்பட்டது. இது கணினிகளின் BIOS தயாரிப்பாளருடன் ஏற்பட்ட பதிப்புரிமை சம்பந்தாமான பிரச்சினைகளால் இப்பெயரானது மாற்றப் பட்டு பயர்பேட் எனமாற்றப்பட்டது. இதுவும் பின்னர் இலவசமான தகவற் தளத்தமான ஓர் மென்பெயரானது இப்பெயரில் இருப்பதால் இது [[பெப்ரவரி 9]], [[2004]] இல் இருந்து '''மொஸிலா ஃபயர்ஃபாக்ஸ்''' அல்லது சுருக்கமாக '''ஃபயர்ஃபாக்ஸ்''' என மாற்றப்பட்டது. ஃபயர்ஃபாக்ஸ் 1.0 ஐ அறிமுகம் செய்ய முன்னரே ஃபயர்ஃபாக்ஸ் உலாவியின் பல பதிப்புக்கள் வெளியிடப்பட்டன. தற்போதைய பதிப்பான ஃபயர்ஃபாக்ஸ் 2.0 ஐ வெளியிட முன்னர் ஃபயர்ஃபாக்ஸ் 1.0 [[நவம்பர் 9]], [[2004]] உம், ஃபயர்ஃபாக்ஸ் 1.5 [[நவம்பர் 29]], [[2004]] இலும் வெளியிடப்பட்டது. ஃபயர்ஃபாக்ஸின் இரண்டாவது பதிப்பு (2.0) பசிபிக் நேரப்படி அக்டோபர் 24, 2006 பிற்பகல் 3 மணியளவில் அதிகாரப் பூர்வமாக வெளியிடப்பட்டது. ஃபயர்ஃபாக்ஸின் மூன்றாவது பதிப்பு (3.0) ஜூன் 17, 2008 அன்று அதிகாரப் பூர்வமாக வெளியிடப்பட்டது.
 
 
=== பயர் பாக்ஸ் 2.0 ===
வரி 48 ⟶ 47:
*
* [[ஜாவாஸ்கிரிப்ட்]] 1.7 இன் முழுஆதரவும் 1.6 இன் ஆதரவும்.
 
 
=== பயர் பாக்ஸ் 3.0 ===
வரி 54 ⟶ 52:
பயர் பாக்ஸ் 3.0 ஜூன் 17, 2008 அன்று அதிகாரப் பூர்வமாக வெளியிடப்பட்டது. மைன்ஸ்பீட்" என்று செல்லப்பெயரால் அறியப்படும் இதன் மூன்றாவது பதிப்பானது விண்டோஸ் 95, 98 மற்றும் மில்லேனியம் மற்றும் NT ஆகிய இயங்குதளங்க்ளை ஆதரிக்காது. ஜூன் 2008 கணக்கின் படி பயர் பாக்ஸ் 3.0 உலாவி 2.31% உலாவி சந்தையை கொண்டுள்ளது. வெளியிடப்பட்ட அன்று 8 மில்லியன் தனிப்பட்ட தரவிரக்கம் செய்யப்பட்டு கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.
 
== தற்போதைய பதிப்பு ==
=== பயர் பாக்ஸ் 4.0 ===
பயர் பாக்ஸ் 4.0 மார்ச் 22 2011 அன்று அதிகாரப் பூர்வமாக வெளியிடப்பட்டது.
 
== வரவிருக்கும் மாற்றங்கள் ==
=== பயர் பாக்ஸ் 5.0 ===
===பயர் பாக்ஸ் 6.0===
 
== தற்போதைய பதிப்பு ==
பயர்பாக்சு 18.0.1 பதிப்பு தற்போது பயன்பாட்டில் உள்ளது.<ref name="18.0.1">{{cite web | url=https://www.mozilla.org/en-US/firefox/18.0.1/releasenotes/ | title=மொசிலா பயர்பாக்சு 18.0.1 | accessdate=சனவரி 29, 2013}}</ref>
[[File:Firefox 18.png |250px| மொசிலா பயர்பாக்சு 18.0.1 பதிப்பு]]
 
== வரவிருக்கும் மாற்றங்கள்பதிப்புகள் ==
* பயர்பாக்சு 19.0
 
== வசதிகள் ==
"https://ta.wikipedia.org/wiki/பயர்_பாக்சு" இலிருந்து மீள்விக்கப்பட்டது