"இடலை எண்ணெய்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

88 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (சேர்க்கை)
{{COTWnow|தேதி}}
[[File:Italian olive oil 2007.jpg|100px|thumb|ஆலிவ் எண்ணெய்]]
'''ஆலிவ் எண்ணெய்''' (இலங்கை வழக்கு: '''ஓலிவ எண்ணெய்''') (''Olive oil'') என்பது ஆலிவ் மரத்தின் விதையில் இருந்து பிழிந்தெடுக்கப்படும் சாறாகும். ஆலிவ் மரமானது மத்தியத் தரைக்கடல் குடாப்பகுதியில் வளரும் ஓலியா யுரோபியா என்றஎன்னும் தாவரவியல் பெயர்கொண்ட ஓலியேசியே குடும்பத்தைச் சார்ந்தது ஆலிவ்சார்ந்த மரமாகும். இம்மரத்தின் பழவிதைகளிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய் ஆலிவ் எண்ணெய் என்றும் மேற்கத்திய மருத்துவத்திலும், சைத்தூன் எண்ணெய் என்று இந்திய மருத்துவத்திலும் அழைக்கப்படுகிறது.<ref name="ஆலிவ் ">{{cite web | url=http://www.tamilcnn.org/archives/68961.html | title=ஆலிவ் எண்ணெய் | date=செப்டம்பர் 26, 2012 | accessdate=சனவரி 24, 2013}}</ref> வேதிசெயல்களின்வேதிச்செயல்களின் மூலமாகவோ, அரவை இயந்திரங்களின் மூலமோ இவ்விதைகளிலிருந்து எண்ணெய் பிரித்தெடுக்கப்படுகிறது. சமைப்பதற்கும், அழகு சாதனப் பொருட்களிலும்பொருள்களிலும், மருந்துப் பொருட்களிலும்பொருள்களிலும், எண்ணெய் விளக்குகளில் எரிபொருளாகவும் பயன்படுகின்றது.
 
உடலில் கொலஸ்ட்ராலின் விளைவைக் கட்டுப்படுத்திகட்டுப்படுத்தவும், இதயத்திற்கு ஏற்ற எண்ணெயாகஎண்ணெயாகவும் இருப்பதால்<ref>{{cite journal |author=Keys A |title=The diet and 15-year death rate in the seven countries study |journal=Am. J. Epidemiol. |volume=124 |issue=6 |pages=903–15 |year=1986 |month=December |pmid=3776973 |doi= |url=http://aje.oxfordjournals.org/cgi/pmidlookup?view=long&pmid=3776973 |author-separator=, |author2=Menotti A |author3=Karvonen MJ |display-authors=3 |last4=Aravanis |first4=C |last5=Blackburn |first5=H |last6=Buzina |first6=R |last7=Djordjevic |first7=BS |last8=Dontas |first8=AS |last9=Fidanza |first9=F}}</ref> உணவுப் பொருள்களில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. புற்றுநோயைக் கட்டுப்படுத்தக்கூடியது என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.<ref name="OliveUlcer">{{cite journal |author=Romero C, Medina E, Vargas J, Brenes M, De Castro A |title=In vitro activity of olive oil polyphenols against Helicobacter pylori |journal=J Agric Food Chem. |volume=55 |issue=3 |pages=680–6 |year=2007 |month=February |pmid=17263460 |doi=10.1021/jf0630217 }}<br/>[http://www.sciencedaily.com­/releases/2007/02/070212101701.htm "New Potential Health Benefit Of Olive Oil For Peptic Ulcer Disease."] ScienceDaily 14 February 2007</ref> உலகம் முழுவதும் இவ்வெண்ணெய், [[மத்தியதரைக் கடல்]] பகுதிகளில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக, [[இத்தாலி]], [[கிரேக்கம்]], [[போர்த்துகல்]], [[துனீசியா]], [[மொரோக்கோ]] ஆகிய நாடுகள் இதனை அதிகளவில் தயாரிக்கின்றன. மேலும், [[கிறித்தவம்|கிறித்தவ]], யூத, [[இசுலாம்|இசுலாமிய]] பண்பாட்டிலும் முக்கியப்இது முக்கிய பங்கு வகிக்கிறது.
 
== வரலாறு ==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1311610" இருந்து மீள்விக்கப்பட்டது