90377 செட்னா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 1:
{{mergeto|90377 செட்னா}}
செட்னா என்பது நமது சூரிய குடும்பத்தில் புதிதாகச் சேர்ந்துள்ள ஒரு கோள்கும். 225 ஆண்டுகளுக்கு முன், அப்போதிருந்த சூரிய குடும்பத்தின் அளவு இருமடங்காயிற்று. அப்போது யுரேனஸ. என்னும் கோள் கண்டு பிடிக்கப்பட்டது. இதனைக் கண்டுபிடித்தவர் வில்லியம் கெர்செல் ஆவார். 2003 நவம்பர்
 
மாதம் புதிதாக்கக் கண்டுபிடுக்கப்பட்ட செட்னா (SEDNA) வின் வரவால் மறுபடியும் கோள்மண்டல அளவு இரட்டிப்பாயிற்று. நாசாவால் இக் கோள் கண்டுபிடுக்கப்பட்டது.இக்கோள் கதிரவனுக்கும் பூமிக்குமுள்ள தூரத்தைப்போல் 90 மடங்கு அதிகத் தொலைவில் உள்ளது.இதன் நீள்வட்டப் பாதையில் ஒருமுறைச் சுற்றிவர 10500 ஆண்டுகள்ஈகும்.அதிகத் தொலைவு 900 மடங்காக்க் கூட இருக்கும். செவ்வண்ணத்திலிருக்கம் இக் கோள் ,ஒரு சிறு கோளேயாகும். இதன் விட்டம் 1800 கிலோ மீட்டராகும். இதன் பரப்பு வெப்பநிலை -240 செல்சியசு ஆகும். ஆர்டிக் பனிப் பிரதேச இன்யூட்(INUIT) மக்களின் கடல் தேவதையின் பெயரே செட்னா ஆகும்.
செட்னா என்பது நமது சூரிய குடும்பத்தில் புதிதாகச் சேர்ந்துள்ள ஒரு கோள்கும். 225 ஆண்டுகளுக்கு
இன்றைய தொழில்நுட்ப அறிவியலின் வெற்றி என இதனைக் கூறலாம். செட்னாவின் நீண்டபாதைக்குக் காரணம் புற விண்னீன்களின் கவர்ச்சி விசையாக இருக்கலாம். அல்லது பிற சூரியசூரியகுடும்பத்திலுள்ள கோளை, நமது சூரியன் கவர்ந்து இழுத்துக் கொண்டதாகவும் இருக்கலாம்.அறிவியலின் புதிய பரிமாணத்தை நோக்கிய பயணத்திற்கு இது அடிகோலுவதாகஇருக்கக் கூடும்.
முன்,அப்போதிருந்த சூரிய குடும்பத்தின் அளவு இருமடங்காயிற்று.அப்போது யுரேனஸ. என்னும் கோள் கண்டு பிடிக்கப்பட்டது.இதனைக் கண்டுபிடித்தவர் வில்லியம் கெர்செல் ஆவார்.2003 நவம்பர்
மாதம் புதிதாக்கக் கண்டுபிடுக்கப்பட்ட செட்னா (SEDNA) வின் வரவால் மறுபடியும் கோள்மண்டல அளவு இரட்டிப்பாயிற்று. நாசாவால் இக் கோள் கண்டுபிடுக்கப்பட்டது.இக்கோள் கதிரவனுக்கும்
பூமிக்குமுள்ள தூரத்தைப்போல் 90 மடங்கு அதிகத் தொலைவில் உள்ளது.இதன் நீள்வட்டப் பாதையில் ஒருமுறைச் சுற்றிவர 10500 ஆண்டுகள்ஈகும்.அதிகத் தொலைவு 900 மடங்காக்க் கூட
இருக்கும். செவ்வண்ணத்திலிருக்கம் இக் கோள் ,ஒரு சிறு கோளேயாகும். இதன் விட்டம் 1800 கிலோ மீட்டராகும். இதன் பரப்பு வெப்பநிலை -240 செல்சியசு ஆகும். ஆர்டிக் பனிப் பிரதேச
இன்யூட்(INUIT) மக்களின் கடல் தேவதையின் பெயரே செட்னா ஆகும்.
இன்றைய தொழில்நுட்ப அறிவியலின் வெற்றி என இதனைக் கூறலாம். செட்னாவின் நீண்டபாதைக்குக் காரணம் புற விண்னீன்களின் கவர்ச்சி விசையாக இருக்கலாம். அல்லது பிற சூரிய
குடும்பத்திலுள்ள கோளை, நமது சூரியன் கவர்ந்து இழுத்துக் கொண்டதாகவும் இருக்கலாம்.அறிவியலின் புதிய பரிமாணத்தை நோக்கிய பயணத்திற்கு இது அடிகோலுவதாக
இருக்கக் கூடும்.
 
 
"https://ta.wikipedia.org/wiki/90377_செட்னா" இலிருந்து மீள்விக்கப்பட்டது