"வரைகலை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

135 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
சி
EmausBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சி (EmausBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
இன்றைய உலகில் வரைகலையானது எங்கும் பயன்படுத்தப்படுகின்றது. இது குறித்த விடயம் ஒன்றை தெளிவாக விளக்குவதற்கும். திறன்வாய்ந்த தொடர்பாடலுக்கும் உதவுகின்றது. ஒவ்வொரு துறையிலும் தனியே எழுத்துக்களினூடான விளக்கத்தை தவிர்த்து குறுகிய இடத்தில் அதிக விளக்கத்தை கொடுப்பதறகு வரைகலைகள் பயன்படுத்தப்படுகின்றன.
வரைகலைகள் எழுத்துக்கள், வரைபடங்கள், ஒளிப்படங்கள் , வண்ணங்கள் என்பவற்றின் தொகுப்பாக உருவாக்கப்படுகின்றன. வரைகலைகளை ஆக்கும் கலைஞர் [[வரைகலைஞர்]] ஆவார். இவர் மேற்குறித்த மூலங்களை ஆக்கி ஒழுங்குமுறையில் இணைத்து கருத்து வெளிப்பாட்டை உருவாக்குகிறார்.
 
== மேற்கோள் ==
[http://graphics.arasan.info கணினி வரைகலை குறித்து அறிய]
 
[[பகுப்பு:வரைகலை| ]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1317518" இருந்து மீள்விக்கப்பட்டது