தொழில் முனைவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 30:
==முயற்சியாண்மையின் பண்புகள்==
 
#*புத்தாக்கம் புணைதல் ஃ புதிது புணைதல்
மாறுபட்ட சூழ்நிலைகளில் நிலை பேறுடைய கருத்துக்களின் ழூலம் புதிய கண்டு பிடிப்புக்கள் மற்றும் புதிய வாய்ப்புக்களையும் உருவாக்குதல் அகும்.
 
#*நட்டப் பெறுப்பை முகாமை செய்தல் ஃ ஆபத்துக்களை எதிர் கொள்ளல்
வணிகச் செயற்பாட்டில் ஏற்படக்குடிய நட்டங்களையும் இடர்களையும் மதிப்பீடு செய்து பொறுப்பேற்க கூடிய ஆற்றல் ஆகும்.
 
#*தன்னம்பிக்கை ஃ திடசங்கற்பம்
நோக்கத்தை வினைத்திறனாக அடையக்கூடிய சுயநம்பிக்கையும் இடர்களின் போது தளர்வுறாது செயற்படக்கூடிய தன்மையினையும் குறிக்கும்.
 
#*முன்னுணர்வு
வணிகச்சூழல் காரணிகளில் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய மாற்றங்களை அடிப்படையாகக் கொண்டு வணிக நடவடிக்கையிலான மாற்றங்களை தீர்மானித்துக் கொள்ளக்கூடிய ஆற்றலைக் குறிக்கும்.
 
#*கடின உழைப்பு
வணிக நடவடிக்கைகளில் வினைத்திறன் தன்மையினை ஏற்படுத்துவதற்காக அயராது உழைப்பவராக காணப்படுதலைக் குறிக்கும்.
 
#*நெகிழ்வுத் தன்மை
சூழல் காரணிகளின் மாற்றத்திற்கேற்ப தமது செயற்பாடுகளிலும் மாற்றத்தை ஏற்படுத்தல் ஆகும்;.
 
#*வளங்களால் நிறைவுடையவர்
வணிக நடவடிக்கைக்குத் தேவையான போதியளவு வளத்தினைக் கொண்டிருப்பதுடன் அவற்றை முழுமையாக ஈடுபடுத்துதல் ஆகும்.
 
வரிசை 54:
வணிகச் செயற்பாடுகளின் வெற்றிக்காக வினைத்திறனுடனும் ஈடுபாட்டுடனும் செயற்படக்கூடிய ஆற்றலாகும்.
 
#*பெறுபேற்றை ஃ இலக்கை நோக்கிச் செல்லல்
முயற்சியாளர் தமது நோக்கத்தை அடைவதற்கு தன்னை முழுமையாக ஈடுபடுத்தி செயற்படும் தன்மையினைக் குறிக்கும்.
 
#*நல்லெண்ணமுடையவர்
நிறுவன நடவடிக்கை தொடர்பாக எதிர்மறையான மனப்பாங்கு கொண்டிராது நேரான மனப்பாங்கினைக் கொண்டிருத்தலாகும்.
 
"https://ta.wikipedia.org/wiki/தொழில்_முனைவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது