கூத்தநூல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தொடக்கம்

No edit summary
வரிசை 1:
'''கூத்தநூல்''' [[கடைச்சங்கம்|சங்க காலத்தினைத்]] சேர்ந்த தமிழ் நூலாகும். [[சாத்தனார்]] என்னும் புலவரால் இயற்றப்பெற்ற இந்நூலானது '''பாயிரம்''', '''சுவை நூல்''', '''தொகை நூல்''' என் முப்பிரிவுகளைக் கொண்டதாகும். பாயிரம் நூல் வந்தவழியினைக் குறிப்பிடுகின்றது. 'சுவை நூல்' 156 [[நூற்பாக்கள்|நூற்பாக்களினைக்]] கொண்டு பத்துப் பிரிவுகளாக அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. நாடகத்தின் [[பரிணாமம்|பரிணாமத்தினைப்]] பற்றி விளக்கும் இப்பிரிவானது இறைவன் ஆடிய ஆதிக்கூத்தில், உடுக்கையிலிருந்து பிறந்தது [[ஓசை]]; ஓசையின் சுழலிலிருந்து இசையின் உயிர்ப்பும், அதனின்று ஆட்டமும், ஆட்டத்திலிருந்து கூத்தின் அமைதியும் (ஒழுங்கு), அவ்வமைதியிலிருந்து நாட்டியக் கோப்பும் (ஒழுங்கு) அவ்வித ஒழுங்கிலிருந்து நாடக வகைகளும் தோன்றின என இந்நூலில் உள்ள பின்வரும் பாடல்வரிகள் விளக்குகின்றன.

{{cquote|
"''மோனத்து இருந்த முன்னோன் கூத்தில்''

''உடுக்கையில் பிறந்தது ஓசையின் சுழலே''

''ஓசையில் பிறந்தது இசையின் உயிர்ப்பே''

''இசையில் பிறந்தது ஆட்டத்து இயல்பே''

''ஆட்டம் பிறந்தது கூத்தினது அமைவே''

''கூத்தில் பிறந்தது நாட்டியக் கோப்பே''

''நாட்டியம் பிறந்தது நாடக வகையே''"(கூத்தநூல் - தோற்றுவாய்)|40px|40px|}}

''நாட்டியம் பிறந்தது நாடக வகையே''"

(கூத்தநூல் - தோற்றுவாய்)

"https://ta.wikipedia.org/wiki/கூத்தநூல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது