முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 28:
தெலுங்குச் சோழனை வென்று காஞ்சி நகரைக் கைப்பற்றிய காரணத்தினால் '''காஞ்சீபுர வராதீசுவரன்''','''காஞ்சீபுரங்கொண்டான்''' போன்ற பட்டங்களினையும் எல்லாந் தலையனானான் என்ற சிறப்புப் பெயரினையும் பெற்றான். காஞ்சியிலும் வீராபிடேகம் செய்தான் முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன். கச்சீசுவரர் கோயில் மற்றும் வரதராஜ பெருமாள் கோயில் இரண்டிற்கும் [[திருப்பணி|திருப்பணிகள்]] செய்தான்.[[காஞ்சீபுரம் திருப்புட்குழித் திருமால் கோயில்|காஞ்சீபுரம் திருப்புட்குழித் திருமால் கோயிலில்]] இவனைப் பற்றிய வாழ்த்துப்பா உள்ளது.
அப்பாடலில்
{{cquote|
"''வாழ்க கோயில் பொன்வேய்ந்த மகிபதி''<br>
 
''வாழ்க செந்தமிழ் மாலை தெரிந்தவன்''<br>
"''வாழ்க கோயில் பொன்வேய்ந்த மகிபதி''
 
''வாழ்க செந்தமிழ்மண்டலம் மாலையாவையும் தெரிந்தவன்கொண்டவன்''<br>
 
''வாழ்க மண்டலம்சுந்தர யாவையும்பாண்டியன் கொண்டவன்தென்னனே"''|40px|40px|}}
 
''வாழ்க சுந்தர பாண்டியன் தென்னனே"''
 
என இவனைப் பாடப்பட்டுள்ளது.தமிழ்பற்றும்,வட மொழி அறிவும் உடைய முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியனது கல்வெட்டுக்கள் தமிழகம் முழுவதினிலும் காணலாம். கி.பி. 1271 ஆம் ஆண்டு இவ்வுலக வாழ்வை நீத்தான் எனபது வரலாறு.