ஒருங்குறி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 4:
 
கணியுலகில் வெவ்வேறு வரிவடிவங்களுக்காக வெவ்வேறு [[குறிமுறை|குறிமுறைகள்]] இன்று பயன்பாட்டிலுள்ளன. மேலும், [[தமிழ்]] போன்ற சில [[மொழி|மொழிகளில்]] ஒரே வரிவடிவத்திற்குப் பல்வேறு குறிமுறைகளும் காணப்படுகின்றன. பன்மொழிச் சூழல்களில் இத்தகைய வேறுபட்ட குறிமுறைகளைப் பயன்படுத்துவதால் உருவாகும் சிக்கல்கள் பல. ஒருங்குறி, இத்தகைய வேறுபட்ட குறிமுறைகளுக்கு மாற்றாக ஒரு நியம [[குறிமுறை|குறிமுறையை]] நிறுவுவதற்காக ஏற்படுத்தப்பட்ட திட்டமாகும். இன்று பல்வேறு எண்முறை, கணினியியல் நிறுவனங்களும் செயற்றிட்டங்களும் ஒருங்குறிக்கு ஆதரவு வழங்கி இக்குறியீட்டு நியமத்திற்கான ஆதரவையும் தமது தயாரிப்புக்களில் சேர்த்துக்கொண்டுள்ளன.
புதிதாக தோன்றும் நியமங்களும் ஒருங்குறியை அடிப்படை கட்டமைப்பாகக் கொண்டு உருவாக்கப் படுகின்றனஉருவாக்கப்படுகின்றன. (எ+கா) XML
 
== குறிமுறை நியமங்களின் வரலாற்றுப் பின்னணி ==
வரிசை 41:
=== செல்பேசி ===
[[படிமம்:Tamil UNICODE SMS Suntel PCMCIA CDMA phone.PNG|right|thumb]]
செல்பேசிகளில் [[ஜாவா]] தொழிநுட்பம் ஒருங்குறிக்கான ஆதரவை வழங்குவதால், கணினி தவிர்ந்த சாதனங்களில் ஒருங்குறிப்பயன்பாடு சாத்தியமாகியுள்ளது. தற்போது டொட்டாட் நெட் நுண்ணியக்க சூழலும், கணினி தவிர்ந்த சாதனங்களில் ஒருங்குறிப்பயன்பாட்டை சாத்தியப்படுத்திவருகிறது. இலங்கையில் [[சண்ரெல்]] மடிமேற்கணினிகளில் பாவிக்கப் படும் PCMCIA CDMA தொலைபேசியும் ஒருங்குறியை ஆதரிக்கின்றது. இங்கே நேரடியா [[எ-கலப்பை]] மூலமாக தமிழில் குறுஞ்செய்திகளை தயாரிக்க முடியும்.
 
==தவறுகள்==
"https://ta.wikipedia.org/wiki/ஒருங்குறி" இலிருந்து மீள்விக்கப்பட்டது