நிலவமைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"நிலவமைப்பு என்பது மலை, க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

16:51, 6 மார்ச்சு 2013 இல் நிலவும் திருத்தம்

நிலவமைப்பு என்பது மலை, குன்று, சமவெளி, பீடபூமி, பள்ளத்தாக்கு, விரிகுடா, கடற்கரை, எரிமலைகள், கத்திமுனைக்குன்று, பனி அரி பள்ளம், குகை,நுழைகழி,பனியாறு போன்ற நிலவடிவங்கள் ஆகும்.நிலவமைப்புகள் உயரம், சாய்வு, நோக்குநிலை, அடுக்கமைவு, பாறை வெளிப்பாடு, மற்றும் மண் வகை போன்ற பண்புகளை கொண்டுள்ளன.


நிலவமைப்பின் வகைகள்

காற்று நிலவமைப்புகள்

கரையோர மற்றும் கடல் நிலவமைப்புகள்

அரிப்பு நிலவமைப்புகள்

நீர் நிலவமைப்புகள்

ஏரிகளை சார்ந்த நிலவமைப்புகள்

மலை மற்றும் உறைபனி நிலவமைப்புகள்

சாய்வு நிலவமைப்புகள்

எரிமலை நிலவமைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிலவமைப்பு&oldid=1340217" இலிருந்து மீள்விக்கப்பட்டது