பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 2:
'''குடுமி''' என்ற இயற்பெயரைக் கொண்ட இவன் வடிவம் பல நின்ற பாண்டியன் வழியில் வந்தவனாவான். [[கடைச்சங்கம்|கடைச்சங்க]] காலத்திற்கு முன்னர் வாழ்ந்தவனாகக் கருதப்படுகின்றது.[[மூத்த குடியினன்]] என்பதனால் '''முதுகுடுமி''' என அழைக்கப்பட்டான்.பல யாகங்களை நடத்திய காரணத்தினால் '''பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி''' என்ற பட்டத்தினைப் பெற்றவனாகவும் இருந்தான்.'''வழுதி''' என்ற பாண்டியர்களின் குடிப்பெயரையும் பெற்றிருந்த இவன் '''நெடியோன்''' என்ற சிறப்புப்பெயரையும் பெற்றிருந்தான்.ஆயிரம் வேள்விகளைச் செய்தவனாகக் கருதப்படும் இம்மன்னனைப் பற்றி [[சின்னமனூர் செப்பேடு]] "பாண்டியன் ஒருவன் கடல்வற்ற வேல் எறிந்தான்.பிரளயத்தில் உலகம் அழிந்தது.ஒரு பாண்டியன் மட்டும் உயிர் பிழைத்தான்"எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
வேள்விக்குடிச் செப்பேட்டில்.
{{cquote|
"''கொல்யானை பலஓட்டிக்''

''கூடாமன்னர் குழாந்தவிர்த்த''

"''கொல்யானை பலஓட்டிக்''

''பல்யாக முதுகுடுமிப் பெருவழுதி''"|40px|40px|}}
''கூடாமன்னர் குழாந்தவிர்த்த''

''பல்யாக முதுகுடுமிப் பெருவழுதி''"

எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
[[மதுரைக் காஞ்சி|மதுரைக் காஞ்சியைப்]] பாடிய [[மாங்குடி மருதனார்]] இவனது சிறப்பினைப் பற்றிப் பாடுகையில்
{{cquote|
"''பல்சாலை முதுகுடுமித்''

''தொல்ஆணை நல்லாசிரியர்''

"''பல்சாலை முதுகுடுமித்''

''புணர்கூட்டுண்ட புகழ்சால்''

''தொல்ஆணை நல்லாசிரியர்''

''சிறப்பின்''" |40px|40px|(759,61,62)}}
''புணர்கூட்டுண்ட புகழ்சால்''

''சிறப்பின்''" (759,61,62)

இவனைப் பற்றிப் [[புறநானூறு|புறநானூற்றில்]]
வரிசை 24:

[[காரிக்கிழார்]] பெருவழுதியைப் பற்றிப் பாடுகையில்
{{cquote|
"''தண்டா ஈகைத் தகைமாண் குடுமி''

''தண்கதிர் மதியம் போலவும்,தெறுசுடர்''

"''தண்டா ஈகைத் தகைமாண் குடுமி''

''தண்கதிர்ஒண்கதிர் மதியம்ஞாயிறு போலவும்,தெறுசுடர்'',

''மன்னிய பெரும! நீ நிலமிசையானே''!" |40px|40px|(புறம்-6)}}
''ஒண்கதிர் ஞாயிறு போலவும்'',

''மன்னிய பெரும! நீ நிலமிசையானே''!" (புறம்-6)

[[நெட்டிமையார்]] இவனைப் பற்றிப் பாடுகையில்
{{cquote|
"''எம்கோ வாழிய குடுமி-தம்கோச்''

''செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க்கு ஈத்த''

"''எம்கோ வாழிய குடுமி-தம்கோச்''

''முந்நீர் விழவின் நெடியோன்''!" |40px|40px|(புறம்-9)}}
''செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க்கு ஈத்த''

''முந்நீர் விழவின் நெடியோன்''!" (புறம்-9)

மேலும் இவனைப் பற்றிப் புகழும் பாடல்கள் பின்வருமாறு
வரிசை 48:

இவ்வரசன் போருக்குப் போகும் முன் முதலில் போரில் பங்கு கொள்ளாதவர்களை விலகச் செய்த பின் தான் அறப்போர் செய்யத் துவங்குவான் என்பது இவன் புகழ். நெட்டிமையார் பாடலில் கீழ்க்காணுமாறு கூறுகின்றார்:
{{cquote|
"''ஆவும், ஆனியற் பார்ப்பன மாக்களும்'',

''பெணிட்ரும், பிணியுடை யீரும் பேணித்''

"''ஆவும், ஆனியற் பார்ப்பன மாக்களும்'',

''பெணிட்ரும், பிணியுடை யீரும் பேணித்''

''தென்புலம் வாழ்நர்க்கு அருங்க்டன் இறுக்கும்''

''பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்''

''எம்அம்பு கடிவிடுதும், நும் அரண சேர்மின் என''"

"''அறத்துஆறு நுவலும் பூட்கை, மறத்தின்''

''கொல்களிற்று மீமிசைக் கொடிவிசும்பு நிழற்றும்''

''எங்கோ, வாழிய குடுமி! தங்கோச்''

''செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க்கு ஈத்த'',

''முந்நீர் விழவின், நெடியோன்''

''நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே''"|40px|40px|}}

[[பகுப்பு:பாண்டிய அரசர்கள்]]