நிதியியல்ஆங்கிலத்தில் துறையில்Option "சூதம்"என எனப்படுவதுஅழைக்கப்படுவது ஒரு வகை சார்பிய ஒப்பந்தம் (derivative contract) ஆகும். இது ஒரு யூக வர்த்த முறை ஆனதால் "சூதம்" என்கிற தமிழ் சொல் "சூது"இலிருந்து பெறப்பட்டுள்ளது. சூதங்களில் இரண்டு வகைகள் உள்ளன - வாங்கல் சூதம் (call option) மற்றும் விற்றல் சூதம் (put option).