திருச்சுழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*திருத்தம்* *விரிவாக்கம்*
*விரிவாக்கம்*
வரிசை 19:
| footnotes =
}}
'''திருச்சுழி''', ([[ஆங்கிலம்]] : Tiruchuli) [[இந்தியா|இந்தியாவின்]], [[தமிழ்நாடு]] மாநிலத்தின் [[விருதுநகர் மாவட்டம்]], [[திருச்சுழி வட்டம்|திருச்சுழி வட்ட]] தலைநகர் ஆகும். இவ்வூர் [[இராமநாதபுரம் மக்களவைத் தொகுதி|இராமநாதபுரம் மக்களவைத்]] தொகுதியைச் சேர்ந்தது. [[திருச்சுழி (சட்டமன்றத் தொகுதி)|திருச்சுழி]] அண்மைக் காலத்தில் அமைக்கப்பட்ட ஒரு சட்டமன்ற தொகுதியாகும்.
 
இந்த ஊர் [[அருப்புக்கோட்டை|அருப்புக்கோட்டைக்கு]] கிழக்கே 15 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊர், [[இரமண மகரிசி]] அவதரித்த புண்ணியதலமாகும். இங்குள்ள [[திருச்சுழி திருமேனிநாதர் கோயில்]] [[சிவன்|சிவாலயம்]], தென்னிந்தியாவில் உள்ள பழம்பெரும் கோயில்களில் ஒன்று. ரமண மகரிசி ஆசிரமம் ஒன்றும் இந்த கிராமத்தில் உள்ளது.
வரிசை 30:
==ஆதாரங்கள்==
<references/>
 
== வெளி இணைப்புகள் ==
* [http://wikimapia.org/#lat=9.5339084&lon=78.2005123&z=15&l=0&m=b&v=8 விக்கிமேப்பியாவில் திருச்சுழி அமைவிடம்]
{{வார்ப்புரு:விருதுநகர் மாவட்டம்}}
[[பகுப்பு:விருதுநகர் மாவட்டத்திலுள்ள கிராமங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/திருச்சுழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது