மரப்பல்லி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 20:
Gekkonidae<br />
Phyllodactylidae}}
'''மரப்பல்லி''' (''scleroglossaGecko'') என்பது உலகெங்கும் உள்ள மித வெப்பப் பகுதிகளில் காணப்படும் [[பல்லி]] ஆகும். இவை 1.6&nbsp;செமீ முதல் 60&nbsp;செமீ நீளம் வரை உள்ளன. இவற்றால் கண் சிமிட்ட இயலா. இவற்றின் கருவிழித்திரைக்குள் இருளில் விரிவடையும் ஒரு நிலைத்த ஆடி உண்டு. இவை தமது நீளமான நாக்கைக் கொண்டு கண்ணைச் சுத்தம் செய்து தூசு விழாமல் பார்த்துக் கொள்கின்றன. இவற்றில் [[இரவாடுதல்|இரவாடும்]] இனங்களுக்கு மிகச் சிறப்பான கண் பார்வை உண்டு; மாந்தக் கண்களைக் காட்டிலும் 350 மடங்கு ஒளியுணர்வு கொண்டவை.<ref>[http://www.journalofvision.org/content/9/3/27.full The pupils and optical systems of gecko eyes]</ref>
 
பல்லி வகைகளிலேயே மரப்பல்லிகள் எழுப்பும் ஒலி தனித்துவம் மிக்கது. மற்ற மரப்பல்லிகளுடன் உறவாட இந்த ஒலிகள் உதவுகின்றன. பல்லி வகைகளிலேயே மரப்பல்லிகள் தாம் கூடுதல் இனங்களைக் கொண்டுள்ளது. தோராயமாக, உலகெங்கும் 1500 இனங்களைக் கொண்டுள்ளன.
வரிசை 34:
* [http://www.plosone.org/article/info%3Adoi%2F10.1371%2Fjournal.pone.0039429 Gamble, T., E. Greenbaum, T.R. Jackman, A.P. Russell, and A.M. Bauer. 2012. Repeated origin and loss of adhesive toepads in geckos. PLoS ONE 7:e39429]
==வெளி இணைப்புகள்==
{{commons category|Gekkonidae|மரப்பல்லி}}
* [http://www.theinformationarchives.com/Gecko/ Gecko Gallery and Information]
* [http://www.gecko-conservation.org/ Gecko-Conservation]
"https://ta.wikipedia.org/wiki/மரப்பல்லி" இலிருந்து மீள்விக்கப்பட்டது