உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Trengarasu (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 713:
நீங்கள் குறிப்பிட்ட தளத்தில் உள்ளது போல செய்வதென்றால் எனது அறிவுக்கு அப்பாற்பட்டது. விக்கியில் செய்ய முடியுமா என்பது கேள்வியே. {{tl|Navigation}}இல் வார்ப்புருவை காட்ட அல்லது மறைப்பதற்கான ஜாவா, மற்றும் சி,எஸ்.எஸ். கொண்டு செயல் படுத்தியிருக்கிறார்கள்.நீங்கள் தந்த தளம் மிக நன்று. நன்றி--[[User:Trengarasu|டெரன்ஸ்]] <sup>\[[User talk:Trengarasu|பேச்சு]]</sup> 03:48, 7 மே 2007 (UTC)
:ஆம் தமிழ் விக்கியில் நான் செய்தேன். {{tl|இலங்கைநகரங்கள்}},{{tl|தெற்காசியா}} என்பவற்றில் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளதை பார்க்க.சரியாக தெரியாவிட்டால் reload செய்துப் பார்க்கவும்.--[[User:Trengarasu|டெரன்ஸ்]] <sup>\[[User talk:Trengarasu|பேச்சு]]</sup> 04:05, 7 மே 2007 (UTC)
==மிக்க நன்றி==
நற்கீரன், பெரும்பாலான தமிழக அரசின் இணையப் பக்கங்கள் 'The page cannot be displayed' எனவே வருகின்றன :) (உதா. TN civil supplies இணையத் தளம்). அல்லது போதுமான தகவல்கள் இல்லாமல் உள்ளன. அடுத்து இந்தியாவின் வங்கிகள் குறித்த கட்டுரைகள் எழுதலாம் என எண்ணியுள்ளேன்.பெரும்பாலான வங்கிகள் குறித்த தகவல்கள் ஆங்கில விக்கிபீடியாவில் உள்ளன. இவை மிகவும் உதவியாக இருக்குமென நினைக்கிறேன்.
--[[பயனர்:Yogeshmsc|யோகேஸ்]] 06:26, 7 மே 2007 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:Natkeeran" இலிருந்து மீள்விக்கப்பட்டது