"பொலன்னறுவை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

164 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  14 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
[[Image:Gal Vihariya - 3.jpg|thumb|300px|உறங்கும் நிலையில் [[கௌதம புத்தர்|புத்தரின்]] சிலை]]கைவிடப்பட்ட பின்னர், பாழடைந்து, காடடர்ந்து, மறக்கப்பட்டுக்கிடந்த இப் பண்டைய நகரின் அழிபாடுகள், 19ஆம் நூற்றாண்டின் கடைப்பகுதியில், [[தொல்பொருளியல்|தொல்பொருளாய்வாளர்களினால்]]
வெளிக்கொணரப்பட்டது. [[அரண்மனை|அரண்மனைகள்]], [[மாளிகை|மாளிகைகள்]], [[கோவில்|கோவில்கள்]], [[பௌத்த சமயம்|பௌத்த]] பிக்குகளுக்கான வசிப்பிடங்கள், [[மருத்துவமனை|மருத்துவமனைகள்]], பயணிகள் தங்குமிடங்கள், மற்றும் அலங்காரத் தடாகங்கள் முதலியவற்றின் இடிபாடுகள், நகரின் அக்கால வளத்துக்குச் சாட்சியாக உள்ளன.
 
==புகைப்படங்கள்==
<gallery>
Image:Royal palace.jpg|மாளிகை
Image:Gal Vihariya - 2.jpg|புத்த சிலை
</gallery>
 
==இவற்றையும் பார்க்கவும்==
12,461

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/139603" இருந்து மீள்விக்கப்பட்டது