மந்திர மலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*துவக்கம்*
 
படமிணைத்தல்
வரிசை 1:
[[படிமம்:பாற்கடல் கடைதல்.jpg|thumb|350px|தேவர்களும் அசுரர்களும் இணைந்து பாற்கடலை கடையும் கோபுர சிலையமைப்பு]]
 
இந்து தொன்மவியலின் அடிப்படையில் '''மந்திர மலை''' என்பது [[பாற்கடல்|பாற்கடலை]] கடைவதற்காக பயன்படுத்தப்பட்ட மலையாகும். அவ்வாறு பாற்கடலை கடையும் போது, மந்திர மலை பாற்கடலுக்குள் மூழ்காமல் இருக்க [[திருமால்]] ஆமை அவதாரம் கொண்டு தாங்கியதாக [[புராணங்கள்]] கூறுகின்றன.
 
==காண்க==
* [[வாசுகி (பாம்பு)]]
* [[காமதேனு]]
 
==ஆதாரம்==
 
[[பகுப்பு:இந்து சமயம்]]
"https://ta.wikipedia.org/wiki/மந்திர_மலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது