தேவ உலகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*துவக்கம்*
 
*விரிவாக்கம்*
வரிசை 1:
இந்து[[இந்துத் தொன்மவியல்|இந்துத் தொன்மவியல்]] அடிப்படையில் '''தேவ உலகம்''' என்பது [[இந்திரன்]], [[அக்னி]], [[வாயு]], [[வருணன்]] முதலிய [[தேவர்கள்]] வாழ்கின்ற உலகமாகும். இதன் அரசன் இந்திரன் ஆவார். இவர் தனது மனைவியான [[இந்திராணி]]யுடன் இங்கு ஆள்வதாக நம்பப்படுகிறது. இவர்களுடன் [[ரம்பை]], [[மேனகை]], ரம்பை[[ஊர்வசி]], [[திலோத்துமை]] முதலிய தேவ நாட்டிய பெண்களும், எண்ணற்றமுப்பத்து முக்கோடி தேவ கணங்களும்தேவர்களும் இருப்பதாக நம்பிக்கையுண்டு.
 
இத்துடன் [[காமதேனு]], [[கற்பக விருட்சம்]] என்ற கேட்டதை தருகின்ற தேவ உயிரினங்களும், இவர்கள் பருகுவதற்கு அமுதமும் இருப்பதாக நம்பப்படுகிறது.
 
==தேவர்கள்==
இந்த உலகத்தில் கந்தவர்கள் என்று அழைக்கப்பெறுகின்ற தேவர்கள் வசிக்கின்றார்கள். நெருப்பின் அதிபதியான அக்னி பகவான், நீரின் அதிபதியான வருணன், காற்றின் அதிபதியான வாயு மற்றும் முப்பத்து முக்கோடி தேவர்களும் இருப்பதாக நம்பிக்கையுண்டு.
 
==தேவ கன்னிகள்==
இந்த உலகத்தில் [[ரம்பை]], [[மேனகை]], [[ஊர்வசி]], [[திலோத்துமை]] போன்ற தேவ கன்னிகள் இருக்கிறார்கள். இவர்கள் நடனக்கலையில் சிறந்தவர்களாகவும். அதீத அழகுடையவர்களாகவும் வர்ணனை செய்யப்படுகிறார்கள். தேவர்களின் அரசான இந்திரன் தனது மனைவி இந்திராணியுடன் இவர்களின் நடனங்களை கண்டு களிப்பதாக கூறப்படுகிறது.
 
 
==காண்க==
"https://ta.wikipedia.org/wiki/தேவ_உலகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது