தேவ உலகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*உரை திருத்தம்*
*உரை திருத்தம்*
வரிசை 1:
[[இந்துத் தொன்மவியல்|இந்துத் தொன்மவியல்]] அடிப்படையில் '''தேவ உலகம்''' என்பது [[பதினான்கு உலகங்களில்]] ஒன்றாகும். இது [[தேவர்கள்]] வாழ்கின்ற உலகம் என்பதால் ''தேவ உலகம்'' என்று அழைக்கப்பெறுகிறது. <ref>இந்திர லோகம் உளார் இதம் பெற சந்திர சூரியர் தேர் நடந்திட எண் கிரி சூரர் குழாம் இறந்திட கண்ட வேலா -திருப்புகழ் - பாடல் 468 </ref> இந்திரன் ஆள்வதால் ''இந்திர லோகம்'' அல்லது ''இந்திர புரி'' என்றும் வழங்கப்பெறுகிறது. மேலும் ''தேவ லோகம்'' , ''சொர்க்க லோகம்'' , ''சொர்க்க புரி'' என பல்வேறு பெயர்களும் இதற்கு உண்டு.
 
==இந்திரப் பதவி==
[[இந்திரன்]], [[அக்னி]], [[வாயு]], [[வருணன்]] முதலிய [[தேவர்கள்]] வாழ்கின்ற உலகமாகும். இதன் அரசன் இந்திரன் ஆவார். இவர் தனது மனைவியான [[இந்திராணி]]யுடன் இங்கு ஆள்வதாக நம்பப்படுகிறது. இவர்களுடன் [[ரம்பை]], [[மேனகை]], [[ஊர்வசி]], [[திலோத்துமை]] முதலிய தேவ நாட்டிய பெண்களும், முப்பத்து முக்கோடி தேவர்களும் இருப்பதாக நம்பிக்கையுண்டு.
இந்திரப் பதவி என்று அழைக்கப்பெறும் தேவ உலகை ஆளுகின்ற பதவியை மிகவும் பெருமையான ஒன்றாகவும், மிகவும் உயர்வான ஒன்றாகவும் நினைக்கப்பெறுகிறது. <ref>இச்சுவை தவிர யான்போய் இந்திர லோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன் -திருமாலை 2 </ref> இப்பதவியை கைப்பற்ற அரக்கர்கள் முயலும் போது, சிவபெருமான், திருமால் போன்ற கடவுள்கள் அரக்கர்களை அழித்து தேவ லோகத்தினை மீண்டும் தேவர்களுக்கே மீட்டு தருவதாக புராணங்கள் கூறுகின்றன.
 
இத்துடன் [[காமதேனு]], [[கற்பக விருட்சம்]] என்ற கேட்டதை தருகின்ற தேவ உயிரினங்களும், இவர்கள் பருகுவதற்கு அமுதமும் இருப்பதாக நம்பப்படுகிறது.
 
==தேவர்கள்==
இந்த உலகத்தில் [[கந்தவர்கள்]] என்று அழைக்கப்பெறுகின்ற தேவர்கள் வசிக்கின்றார்கள். நெருப்பின்சூரியன், அதிபதியானசந்திரன், [[அக்னிசனி, பகவான்]]ராகு, நீரின்கேது அதிபதியானபோன்ற [[வருணன்]]கிரகங்களின் அதிபதிகளும், காற்றின்அக்னி, அதிபதியானவருணன், [[வாயு]] மற்றும்போன்ற முப்பத்துபஞ்ச முக்கோடிபூதங்களின் அதிபதிகளும் தேவர்களும்இந்த இருப்பதாகஉலகில் நம்பிக்கையுண்டுஇருக்கின்றார்கள்.
 
==தேவ கன்னிகள்==
இந்த உலகத்தில் [[ரம்பை]], [[மேனகை]], [[ஊர்வசி]], [[திலோத்துமை]] போன்ற தேவ கன்னிகள் இருக்கிறார்கள். இவர்கள் நடனக்கலையில் சிறந்தவர்களாகவும். அதீத அழகுடையவர்களாகவும் வர்ணனை செய்யப்படுகிறார்கள். தேவர்களின் அரசான இந்திரன் தனது மனைவி இந்திராணியுடன் இவர்களின் நடனங்களை கண்டு களிப்பதாக கூறப்படுகிறது.
 
==தேவ உயிரினங்கள்==
 
இத்துடன் [[காமதேனு]], [[கற்பக விருட்சம்]] என்ற கேட்டதை தருகின்ற தேவ உயிரினங்களும், இவர்கள் பருகுவதற்கு அமுதமும் இருப்பதாக நம்பப்படுகிறது.
 
 
வரி 16 ⟶ 19:
 
==ஆதாரம்==
<references/>
 
[[பகுப்பு:இந்து சமயம்]]
"https://ta.wikipedia.org/wiki/தேவ_உலகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது