திருப்பாற்கடல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
*விரிவாக்கம்*பாற்கடலில் இருந்து தோன்றியவை
வரிசை 11:
சிவபெருமான் அந்த ஆலகால விசத்தினை உண்டார். அவருடைய வயி்ற்றுக்குள் இருக்கும் உலக உயிர்களை விசம் அழிக்காமல் இருக்க, [[பார்வதி தேவி]] சிவபெருமானது கண்டத்தை பிடித்தார். அதனால் சிவபெருமானுடைய கண்டத்தில் விசம் தங்கி, நீலகண்டமாக உருவாகியது. அதன் பின் மீண்டும் அரக்கர்களும், தேவர்களும் பாற்கடலை கடைந்தார்கள்.
 
==பாற்கடலில் இருந்து தோன்றியவை==
[[ரம்பை]], [[ஊர்வசி]], [[மேனகை]], [[திலோத்தமை]], [[கிருகத்தலை]], [[சிகத்தலை]], [[சகசந்திசை]], [[பிரமலோசத்தி]], [[அநுமுலோசை]], [[கிருதாசி]], [[விசுவாசி]], [[உருப்பசி]], [[பூர்வசித்தி]] என அறுபதாயிரம் (60,000) [[அரம்பையர்கள்]] தோன்றினார்கள். அதிலிருந்து [[மூதேவி]], [[சீதேவி]], [[தாரை]], [[சங்கநிதி]], [[பதுமநிதி]], [[பஞ்சதரு]], [[ஐராவதம்]], உச்சைச் சிரவமென்னுங் குதிரை, [[கவுத்துவமணி]], [[சந்திரன்]], [[சிந்தாமணி]], [[சரஸ்வதி]], [[லட்சுமி]], [[கற்பக விருட்சம்]], [[காமதேனு]] முதலிவைகளும், அதன் பின் இறுதியாக அமுதமும் வெளிவந்தது.
 
[[ரம்பை]], [[ஊர்வசி]], [[மேனகை]], [[திலோத்தமை]], [[கிருகத்தலை]], [[சிகத்தலை]], [[சகசந்திசை]], [[பிரமலோசத்தி]], [[அநுமுலோசை]], [[கிருதாசி]], [[விசுவாசி]], [[உருப்பசி]], [[பூர்வசித்தி]],சங்கநிதி, பதுமநிதி, சிந்தாமணி, இரதி, இலக்குமி, அகலிகை, இந்திராணி, என அறுபதாயிரம் (60,000) [[அரம்பையர்கள்]]
 
* [[உச்சை சிரவஸ்]] எனும் வெள்ளைக்குதிரை
* ஐராவதம் என்ற வெள்ளை யானை
* கௌஸ்துபமணி
* [[கற்பக மரம்]], [[பாரிஜாதம்]], [[ஹரிசந்தனம்]], [[சந்தனம்]], மந்தாரம் முதலிய ஐந்து மரங்கள்
 
[[ரம்பை]], [[ஊர்வசி]], [[மேனகை]], [[திலோத்தமை]], [[கிருகத்தலை]], [[சிகத்தலை]], [[சகசந்திசை]], [[பிரமலோசத்தி]], [[அநுமுலோசை]], [[கிருதாசி]], [[விசுவாசி]], [[உருப்பசி]], [[பூர்வசித்தி]] என அறுபதாயிரம் (60,000) [[அரம்பையர்கள்]] தோன்றினார்கள். அதிலிருந்து [[மூதேவி]], [[சீதேவி]], [[தாரை]], [[சங்கநிதி]], [[பதுமநிதி]], [[பஞ்சதரு]], [[ஐராவதம்]], உச்சைச் சிரவமென்னுங் குதிரை, [[கவுத்துவமணி]], [[சந்திரன்]], [[சிந்தாமணி]], [[சரஸ்வதி]], [[லட்சுமி]], [[கற்பக விருட்சம்]], [[காமதேனு]] முதலிவைகளும், அதன் பின் இறுதியாக அமுதமும் வெளிவந்தது.
 
==காண்க==
"https://ta.wikipedia.org/wiki/திருப்பாற்கடல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது