இறைமறுப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 58:
{{முதன்மை|சமய வன்முறை}}
சமயம் அல்லது சமயத் தீவரவாதம் பிற சமயத்தாருக்கு எதிராகவும், சமயம் சாராதோருக்கும் எதிராகவும் வன்முறையையும் போரையும் முன்னெடுக்க காரணமாக அமைந்துள்ளது. சமய நம்பிக்கைகள், பரப்புரை, கொள்கைகள், புனித நூல்கள், சடங்குகள் ஆகியவை இந்த வன்முறைக்கு அடிப்படைக் காரணங்களாக அமைகின்றன. பலியிடுதல், அடக்குமுறை, தீவரவாதம், போர் என பல வழிகளில் சமய வன்முறை வெளிப்படுகிறது. [[இசுலாமியப் படையெடுப்புகள்]],
[[சிலுவைப் போர்கள்]], [[:en:Inquisition|Inquisition]], [[:en:Witch-hunt|Witch-huntசூனியக்காரிகள் வேட்டை]], [[முப்பதாண்டுப் போர்]], [[தைப்பிங் கிளர்ச்சி]], [[அயோத்தி சிக்கல்|அயோத்தி வன்முறை]], [[செப்டம்பர் 11, 2001 தாக்குதல்கள்|911 தாக்குதல்கள்]] ஆகியவை உலக வரலாற்றில் இடம்பெற்ற சமய வன்முறைக்கு சில எடுத்துக்காட்டுக்கள்.
 
=== சமூகக் கேடுகள் ===
"https://ta.wikipedia.org/wiki/இறைமறுப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது