சூரிய தேவன் (இந்து சமயம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
படமிணைத்தல்
*உரை திருத்தம்*
வரிசை 17:
சூரிய தேவன் என்பவர் இந்து தொன்மவியலின் அடிப்படையில் [[நவக்கிரகம்|நவகிரகங்களில்]] முதன்மையானவர் ஆவார்.
 
தட்சனின் மகள் அதிதிக்கும் காசியப்ப முனிவருக்கும் சூரியன் பிறந்தார். சூரியனுக்கு [[சாயா]] என்ற மனைவியும், இந்த தம்பதிகளுக்கு ச்ருதஷர்வ, ச்ருதசர்மா, தபதி என குழந்தைகளும் உள்ளதாக பாவிஷ்ய புராணம் கூறுகிறது.
 
சூரியனின் மற்றொரு மனைவியின் பெயர் [[சம்ஞா]]. இத்தம்பதிகளுக்கு பிறந்தவர் [[யமன் (இந்துக் கடவுள்)|யமன்]].
 
[[File:WLANL - 23dingenvoormusea - Suryabeeldje.jpg|thumb|right|சூரிய தேவன் சிற்பம்]]
"https://ta.wikipedia.org/wiki/சூரிய_தேவன்_(இந்து_சமயம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது