சக்ராயுதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*துவக்கம்*
 
No edit summary
வரிசை 1:
[[இந்து தொன்மவியல்|இந்து தொன்மவியலின்]] அடிப்படியில் '''சக்ராயுதம்''' என்பது விஷ்ணுவின் ஆயுதமாகும். இந்த ஆயுதத்தினை [[சக்கரத்தாழ்வார்]] என வடிவமிட்டு வைணவர்கள் வணங்குகிறார்கள்.
 
==சக்கரத்தினை தந்த சிவன்==
 
[[சிவன்|சிவபெருமானை]] [[திருவீழிமிழலை]] தலத்தில் விஷ்ணு ஆயிரம் தாமரைப்பூக்களை[[தாமரை|தாமரைப்]] பூக்களை கொண்டு தினம் [[அர்ச்சனை]] செய்து வந்தார். ஒருநாள் ஆயிரம் தாமரைப் பூக்களில் ஒன்று குறைந்தது காணப்பட்டது. அதனை அர்ச்சனையின் போது அறிந்த விஷ்ணு தன் [[கண்|கண்களில்]] ஒன்றினை தாமரையாக்கி ஆயிரம்பூவாக முழுமையான பூஜை செய்தார். அதனால் சிவபெருமான் மகிழ்ந்து சக்ராயுதத்தினை விஷ்ணுவிக்கு வழங்கினார் என்று திருவீழிமிழலை [[தலபுராணம்]] கூறுகிறது.
 
==காண்க==
 
==ஆதாரம்==
 
[[பகுப்பு:வைணவம்]]
"https://ta.wikipedia.org/wiki/சக்ராயுதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது