சூரியமானம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
*உரை திருத்தம்*
வரிசை 3:
'''சூரியமானம்''' என்பது சூரியனின் இயக்கத்தினை அடிப்படையாக கொண்டு [[இந்துக் காலக் கணிப்பு முறை|இந்துக் காலக் கணிப்பு முறையாகும்]]. இக் கணிப்பு முறை [[பூர்ணமாசம்]] என்பதிலிருந்து தொடங்குகிறது.<ref>http://www.kamakoti.org/tamil/gm57.htm</ref>
 
இக்காலக் கணிப்புமுறையில் சூரியன் மேச ராசியில் உதிக்கும் காலத்தினை புத்தாண்டாக கொண்டாடுகிறார்கள். முதல் மாதம் சித்திரை என்று அழைக்கப்பெறுகிறது. இராசிசக்கரத்தில் சூரியன் மற்ற ராசியில் பயணிப்பதை மற்ற மாதங்களாக கூறுகிறார்கள். இதனை [[சூரிய மாதம்|சூரிய மாதங்கள்]] எனலாம்.இம் முறை [[தமிழகம்|தமிழகத்திலும்]], [[கேரளம்|கேரளத்திலும்]] உள்ளது. [[தமிழ் வருடப்பிறப்பு]] இதன் அடிப்படையிலேயே கொண்டாடப்படுகிறது.
 
இராசிச் சக்கரத்தில் [[மேட இராசி|மேட இராசிக்குள்]] சூரியன் நுழைவதிலிருந்து அந்த இராசியை விட்டு வெளியேறும் வரையில் உள்ள காலம் சித்திரை மாதமாகும்.
 
==காண்க==
"https://ta.wikipedia.org/wiki/சூரியமானம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது