காசிவாசி செந்திநாதையர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
'''காசிவாசி செந்திநாதையர்''' (1858 - 1922) ஈழத்துத் தமிழறிஞர். [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்துக்]] [[குப்பிளான்]] கிராமத்தில் பிறந்தவர் செந்திநாதையர் (1858 – 1922). காசியில்[[காசி]]யில் பத்தாண்டுகள் தங்கி வடமொழி நூல்களை ஆய்ந்தவர் இவர். இதனால் இவர் 'காசிவாசி செந்திநாதையர் என அழைக்கப்படுகிறார். காசி வாழ்க்கைக்குப்பின் [[தமிழகம்|தமிழகத்தில்]] வாழ்ந்த செந்திநாதையர், திருப்பரங்குன்றத்தில் 'வைதிக சுத்தாத்துவித சைவசித்தாந்த வித்தியாசாலை' என்ற பாடசாலையை நிறுவிப் பணி புரிந்தார்.
 
செந்திநாதையருக்கு 'சித்தாந்த சிகாமணி', 'சித்தாந்த பானு' போன்ற பட்டங்களைத் தமிழகம் அளித்து அவரின் சைவப்பணிகள ஊக்குவித்தது.
 
[[வேதாகமம்|வேதாகம]] நூல்களிலும் தமிழ் நூல்களிலும் ஆழ்ந்த புலமை கொண்டகொண்டவர் செந்திநாதையரின் ஆய்வு முடிபுகள் எவராலும் மறுக்க முடியாமல் அமைந்தவைசெந்திநாதையர். [[அத்வைதம்|அத்வைத]] வேதாந்தமும் [[விசிட்டாத்துவைதம்|விசிட்டாத்வைதமும்]] ஒரேயொரு பிரம சூத்திரத்துக்கு இருவேறு விளக்கங்களை எப்படிக் காண முடியும் என எண்ணினார். இதன் விளைவாக மூல நூல்களை ஆராய்ந்து, அதன் விளக்கமாக அமைந்த சில கருத்துக்கள் மூல நூலிலுள்ளவற்றை மாற்றியும் திரித்தும் வெளிவந்தவை எனக் கண்டார். இவற்றை விளக்குவதாக இவர் எழுதிய [[நீலகண்ட சோமயாஜி|நீலகண்ட பாஷ்யத்]] தமிழ் மொழிபெயர்ப்பு உள்ளது.
 
நீலகண்ட பாஷ்யத் தமிழ் மொழிபெயர்ப்புக்கு ஆராய்ச்சி முகவுரையாக இரு நீண்ட உபக்கிரக மணிகைகள் எழுதியுள்ளார். ஒன்று உபநிடத உபக்கிரக மணிகை. மற்றையது பிரம சூத்திர உபக்கிரக மணிகை. இவை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு டாக்டர் பட்டம் வழங்கலாம் என [[சி. கணபதிப்பிள்ளை|பண்டிதமணி கணபதிப்பிள்ளை]] அவர்கள் கூறியுள்ளார்கள். தர்க்க முறையிலும் கதைகள் மூலமும் பிரம சூத்திரத்தில் காணும் கருத்து வேறுபாடுகளையும், மயக்கங்களையும் செந்திநாதையர் விளக்குவது அன்றிருந்த வழியிலிருந்து வேறுபட்டிருந்தது.
"https://ta.wikipedia.org/wiki/காசிவாசி_செந்திநாதையர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது