சைவ சமயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
*உரை திருத்தம்*
வரிசை 1:
'''சைவ சமயம்''' என்பது [[சிவன்|சிவபெருமானை]] முழுமுதற்கடவுளாக வணங்கும் சமயமாகும். ''சைவம் சிவனுடன் சம்பந்தமாவது'' என திருமூலர் திருமந்திரத்தில் குறிப்பிடுகிறார். <ref> திருமந்திரம் -1486 </ref> சிவ வழிபாடு என்பது சிவநெறி ஆகும். இதனைச் சைவநெறி என்றும் கூறலாம். <ref>http://www.tamilvu.org/courses/degree/p202/p2021/html/p202111.htm</ref> சைவசமயத்தினை சுருக்கமாக சைவம் என்று அழைக்கின்றார்கள். பாவாணர் இம்மதத்தினை சிவ மதம் என்கிறார்.<ref>தமிழர் சமயம் - பாவாணர்</ref>அத்துடன் தமிழர்களின் ஐந்நிலத் தெய்வமான சேயோன் சிவனாக மாறியதையும், சேயோன் வழிபாடே சிவன் வழிபாடாக மாறியதையும் தமிழர் சமயம் நூலில் குறிப்படுகிறார்.
 
பிற சில முக்கிய சமயங்கள் போன்று இச்சமயத்தை ஒரு குறிப்பிட்டவர் தோற்றுவிக்கவில்லை. இம்மதத்தினை இன்று 220 [[மில்லியன்]] மக்கள் பின்பற்றுகின்றனர். இந்து சமயப் பிரிவுகளுள் முதன்மையானதாக கொள்ளப்படுகின்றது. [[நாயன்மார்கள்]] தோன்றி சைவத்தை எழுச்சி பெறச்செய்திருந்தனர். 'தென்னாடுடைய சிவனே போற்றி' என்பது பொதுவாக வாழ்த்தப்படுவதாகும். [[வேதம்|வேதங்களும்]], [[ஆகமம்|ஆகமங்கள்]] முதலானவையும் சிவபிரானின் [[சதாசிவன்|சதாசிவக் கோலத்தினால்]] அருளப்பட்டவை என்பர். [[பதினெண் புராணங்கள்|பதினெண் புராணங்களுள்]] பத்து புராணங்கள் சிவன் பற்றியவை. [[இந்தியா]], [[இலங்கை]], [[தென்கிழக்காசியா]], [[ஐரோப்பா]] முதலான எல்லா நாடுகளிலும் சிவாலயங்கள் காணப்படுகின்றன.
 
== சைவ சமயத்தின் தோற்றம் ==
 
பழந்தமிழர்களின் ஐந்நிலத் தெய்வமான சேயோன் (சிவந்தவன்) சிவனாக (சிவந்தவன்) மாறியதையும், சேயோன் வழிபாடே சிவன் வழிபாடாக மாறியதையும் தமிழர் சமயம் நூலில் பாவணார் குறிப்படுகிறார்.
 
மத்திய அமெரிக்காவின் [[மாயன் நாகரிகம்|மாயன் நாகரிகமும்]], கிழக்காசிய நாடுகளில் [[ஜாவா], [[பாலி]] முதலிய இடங்களில் காணப்படும் கோவில் இடிபாடுகளும் சிவ வழிபாடு உலகமெங்கும் இருந்துள்ளமையை காட்டுகின்றன. சிந்து சமவெளி நாகரீகத்தினை ஆய்வு செய்து எழுதிய [[சர்.ஜான் மார்ஷல்]] என்பவர் ''உலகின் மிகப்பழைய சமயமாகச் சைவம் விளங்குகிறது'' என கூறுகிறார். <ref>http://www.tamilvu.org/courses/degree/p202/p2021/html/p202111.htm</ref>
"https://ta.wikipedia.org/wiki/சைவ_சமயம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது