சூரிய மின் ஆற்றல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 7:
'''சூரிய மின்னாற்றல்''' (''solar power'') என்பது [[சூரிய ஒளி]]யில் இருந்து [[மின்னாற்றல்|மின்னாற்றலை]]ப் பெறுவதாகும். இது நேரடியாக [[ஒளிமின்னழுத்தி]]களின் செயல்பாட்டின் முறையிலும் மறைமுகமாகச் செறிவூட்டும் அல்லது செறிவான [[சூரிய ஆற்றல்]] (CSP) முறையிலும் பெறப்படுகிறது. செறிவூட்டல் முறையில் பரந்த அளவு சூரிய ஒளிக்கற்றைகள் வில்லைகள், மற்றும் கண்ணாடிகளைக் கொண்டு சிறிய ஒளிக்கற்றையாகக் குவிக்கப்பட்டு அதன் மூலம் நீரை ஆவியாக்க வைத்து மின்சாரம் பெறப்படுகிறது. ஒளிமின்னழுத்தி முறையில், [[ஒளிமின் விளைவு|ஒளிமின் விளைவை]]ப் பயன்படுத்திச் சூரிய ஒளி நேரடியாக மின்னோட்டமாக மாற்றப்படுகிறது.<ref>{{cite web|title=Energy Sources: Solar|url=http://www.energy.gov/energysources/solar.htm|work=Department of Energy|accessdate=19 ஏப்ரல் 2011}}</ref>
 
சூரிய மின் அணுக் கதிர்கள், ஒளிமின்னழுத்திகளுக்குக் கிடைக்கும் போது உண்டாகும் சூரிய ஒளிக்கதிர் ஆற்றலை, மின்னாற்றலாக மாற்றிமாற்றிப் பெறப்படும் மின்சாரத்தின் மூலம் தேவையான மின்தேவையை நிறைவு செய்யப் பயன்படுகிறது. நவீனநவீனத் தொழில்நுட்பம் மூலம் ஒளிக்கதிர் மின்னழுத்தியில் உற்பத்தி செய்யப்படும் சூரிய மின் உற்பத்தி நிலையங்கள் உள்ளன. அவை நூறு மெகா வாட் அளவுக்கு மேல் மின் உற்பத்தி செய்யும் திறன் உள்ளனஉள்ளவை. இவை தற்போதைய காலத்தில் (2012) அளவுக்கு அதிகமான வளர்ச்சியைவளர்ச்சியைப் பெற்றுள்ளன.
 
சூரிய ஒளியானது பகல் நேரங்களில் கிடைப்பதனால், சூரிய ஒளி மூலம் கிடைக்கும் மின் ஆற்றலை மின்கலத்தில் சேமிப்பதன் மூலம் இரவு நேரங்களில்நேரங்களிலும் பயன்படுத்தலாம்.
 
== பயன்பாடுகள் ==
சூரிய சக்திஆற்றல் என்பது சூரிய ஒளியை மின்சக்தியாக மாற்றுவதாகும். ஒளிமின்னழுத்தியங்களைஒளிமின்னழுத்தியங்களைப் பயன்படுத்திபயன்படுத்திச் சூரிய ஒளியை நேரடியாக மின்சக்தியாக மாற்றலாம் அல்லது முழுச்செறிவூட்டும் சூரிய சக்தி (CSP) மூலம் மறைமுகமாக மாற்றலாம். பொதுவாக, சூரியனின் ஆற்றலை நீரில் குவிப்பதன் மூலம் நீர் கொதிக்கவைக்கப்படுகிறது. இம்முறையின் மூலம் மின்சக்தி உற்பத்தி செய்யப்படுகிறது. மேலும் ஸ்டிர்லிங் இயந்திர டிஷ் மூலம் ஸ்டிர்லிங் சுழற்சி இயந்திரம் போன்ற தொழில்நுட்பங்களை மின் ஆக்கிக்கு சக்தியளிக்கப் பயன்படுத்துகிறது. ஆரம்பகாலத்தில், ஃபோட்டோவோல்டியாக்கள் சிறிய மற்றும் நடுத்தரநடுத்தரப் பயன்பாடுகளுக்காகபயன்பாடுகளுக்காகப் பயன்படுத்தப்பட்டது. ஒற்றைஒற்றைச் சூரிய மின்கலம் மூலம் சக்தியளிக்கப்படும் கால்குலேட்டரிலிருந்து, ஒளிமின்னழுத்திய வரிசைகள் மூலம் வீடுகளைவீடுகளைத் சுய சார்புடையதாகதற்சார்புடையவையாக மாற்றுவது வரை இவை பயன்படுத்தப்படுகின்றன.
 
சூரிய மின் உற்பத்தி நிலையங்கள் அதிக நிறுவுதல் செலவை ஏற்படுத்தலாம். இருப்பினும், கற்றல் விகித வரைவுப்படத்தின் காரணமாகக் குறைந்து வருகிறது.
சூரிய ஒளிக்கதிர் வீச்சு இடைவிட்டு நிகழக்கூடியது என்பதால், சூரிய சக்தி வழக்கமாக சேமிப்பு வசதியுடனிருக்கும் அல்லது பிற சக்தி வளங்களுடன் தொடர்ச்சியான சக்தியை வழங்க இணைந்திருக்கும். இருப்பினும், உற்பத்தியாளர்/நுகர்வோருக்கு சிறிய அளவில் விநியோகிக்கப்படுகிறது என்றாலும் உபரி அளவீடு இதனை நுகர்வோருக்கு வெளிப்படையானதாகவெளிப்படையானதாகச் செய்கிறது. ஜெர்மனியில், சற்றுப் பேரளவில் பரிசோதனை முறையில் காற்று, இயற்கை எரிவாயு, நீர்-மின்சாரம், சூரிய சக்தி மின் உற்பத்தி என்ற கலப்பில் கூட்டு மின் உற்பத்தி நிலையம் ஒன்று செயல் முறை விளக்கமாக அமைக்கப்பட்டு அதன் விளைவாக 100% மறுசுழற்சி சக்தி வள உருவாக்கம் நிகழ்ந்தது.<ref>[http://www.solarserver.de/solarmagazin/anlagejanuar2008_e.html தி கன்பெய்ண்ட் பவர் பிளாண்ட்: தி ஃபர்ஸ்ட் ஸ்டேஜ் இன் ப்ரோவைடிங் 100% பவர் பிரம் ரெனெவெபள் எனர்ஜி] மறு மீட்பு 19 மே 2009</ref>
 
== முழுச்செறிவூட்டும் சூரிய சக்தி ==
 
ஒரு மரபு வழிக்கதைப்படி [[ஆர்க்கிமிடீஸ்]] மெருகூட்டப்பட்ட கவசங்களை சூரிய ஒளியைக் குவிக்கப் பயன்படுத்தி அதைப் படையெடுத்து வரும் ரோமானியஉரோமானிய நாட்டுநாட்டுப் படையினர் மீது செலுத்தி அவர்களை சிராகுசிலிருந்து துரத்தியடித்தார்.<ref>புட்டி அண்ட் பெர்லின் (1981), ப. 29</ref> 1866 ஆம் ஆண்டில், அகஸ்டே மவுசோ முதல் சூரிய நீராவி இயந்திரதிற்காகஇயந்திரத்திற்காக, பரவளையத் தொட்டியைப் பயன்படுத்தி நீராவியை உற்பத்தி செய்தார்.<ref>கார்டன், ஜெப்ரி,''சோலார் எனர்ஜி'' , இண்டர் நேஷனல் சோலார் எனர்ஜி சொஸைட்டி, ப.598 ISBN 978-1-902916-23-1</ref>
 
செறிவூட்டப்பட்ட சூரிய சக்தி (CSP) அமைப்புகள் வில்லைகளையோ அல்லது கண்ணாடிகளையோ தடங்காண் அமைப்புகளில் பயன்படுத்திபயன்படுத்திப் பெரும் பரப்பிளுள்ளபரப்பிலுள்ள சூரிய ஒளிக்கதிர்கள் குவித்துகுவிக்கப்பட்டுச் சிறிய கற்றையாக்கப்படுகின்றன. குவிக்கப்பட்ட வெப்பமானது மரபு வழிப்பட்ட மின் உற்பத்தி நிலையத்திற்கு வெப்ப மூலமாகப் பயன்படுகிறது. செறிவூட்டப்பட்ட தொழில்நுட்பங்கள் பல வகையானவையாக உள்ளன; பரவளையத் தொட்டி, குவிமைய ஃப்பிரெஸ்னெல் பிரதிபலிப்பான், ஸ்டிர்லிங் டிஷ் மற்றும் சூரிய சக்தி கோபுரம் ஆகியவை மிகவும் மேம்பட்டவையாகும். சூரியனைத் தடமறியவும் ஒளியைக் குவிக்கவும் பல்வேறு உத்திகள் பயன்படுகின்றன. இந்த எல்லா அமைப்புகளிலும் பலனளிக்கக்கூடிய திரவம் ஒன்று குவிக்கப்பட்ட சூரிய ஒளியினால் சூடேற்றப்பட்ட பிறகு மின் உற்பத்திக்கோ அல்லது சக்தி சேமிப்பிற்கோ பயன்படுத்தப்படும்.<ref name="Martin 2005">மார்டின் அண்ட் கோஸ்வாமி (2005), ப. 45</ref>
 
ஒரு பரவளையத் தொட்டி நீளமான பரவளையப் பிரதிபலிப்பானைக் கொண்டுள்ளது. அந்தப் பிரதிபலிப்பான் குவியக்மையக்கோட்டுடன்குவிய மையக்கோட்டுடன் நிலைநிறுத்தப்பட்டுள்ள ஒளிவாங்கியின் மீது ஒளியைக் குவிக்கிறது. ஒளிவாங்கி என்பது பரவளையக் கண்ணாடியின் மத்திக்கு நேர் மேற்பகுதியில் நிலைப்படுத்தப்பட்ட ஒரு குழாயாகும். அதில் பலனளிக்கக்கூடிய திரவம் நிரப்பப்பட்டிருக்கும். ஒளிவாங்கியானது சூரியனை பகலில் ஒற்றை ஊடச்சில் தடம் பற்றி பின்தொடருமாறு அமைக்கப்பட்டுள்ளது. பரவளையத் தொட்டி அமைப்புகள் எவ்வித சூரிய தொழில்நுட்பங்களைக் காட்டிலும் சிறந்த நிலப்பயன்பாட்டுக் காரணியைக் கொடுக்கின்றன.<ref>[http://www.greenpeace.org/raw/content/international/press/reports/Concentrated-Solar-Thermal-Power.pdf கான்செண்டிரேடட் சோலார் தெர்மல் பவர்- நவ்] மறு மீட்பு 19 ஆகஸ்ட் 2008</ref> காலிஃபோர்னியாவிலுள்ள SEGS கூடங்கள் மற்றும் நெவெடா (Nevada)மாகாணத்திலுள்ள பவுல்டர் சிட்டியின் (Boulder City) அருகிலுள்ள அசியோனாவின் நெவெடா சோலார் ஒன் ஆகியவை இந்தத் தொழில்நுட்பத்தினை பிரதிநிதித்தும் செய்கின்றன.<ref name="SolarPaces 2001" /><ref>{{cite web
| title=UNLV Solar Site
| publisher=University of Las Vegas
வரிசை 29:
| accessdate=2008-07-02}}</ref> சண்ட்ரோஃப்-முல்க் பரவளையத் தொட்டி மெல்வின் ப்ருயெட்டால் உருவாக்கப்பட்டது. கண்ணாடிகளைச் சுற்றுவதாக வைத்தது ஆர்கிமிடீஸ்சின் கோட்பாட்டின் செல்வாக்கிற்குட்பட்டதாகும்.<ref name="suntrofmulk">[http://www.suntrofmulk.com/technology.html சன்டிராஃப்-முல்க் பரவளையத் தொட்டி]</ref>
 
செறிவூட்டப்பட்ட நேரான ஃப்ரெஸ்னெல் பிரதிபலிப்பான்கள் செறிவூட்டப்பட்ட சூரிய சக்திக் கூடங்களாகும். அவை பரவளைய கண்ணாடிக்கு பதிலாக பலனளிக்கும் வாயு அல்லது திரவத்தைக் கொண்ட இரு குழாய்கள் மீது சூரிய ஒளியைக் குவிக்க மெல்லிய கண்ணாடியைப் பயன்படுத்துகின்றன. இதற்குஇதற்குச் சாதகமாகசாதகமாகத் தட்டையான கண்ணாடிகளைப் பயன்படுத்துவது பரவளைய கண்ணாடிகளை விட மிக மலிவானதாகும். மேலும், கூடுதலான பிரதிபலிப்பான்களை அதே அளவு இடத்தில் வைக்கப்படுவதன் மூலம் கிடைக்கின்ற சூரிய வெளிச்சத்தை மிகுதியாக பயன்படுத்த அனுமதிக்கிறது. செறிவூட்டப்பட்ட குவிமைய ஃப்ரனெல் பிரதிபலிப்பான்களை பெரிய அல்லது அதிகக் கச்சிதமான கூடங்களில் பயன்படுத்த இயலும்.
ஸ்டிர்லிங் சூரிய வட்டில், ஒரு பரவளைய குவிமைய வட்டிலை
ஸ்டிர்லிங் வெப்ப இயந்திரத்துடன் இணைந்துஇணைத்து சாதாரணமாக மின்சார உற்பத்தி இயந்திரத்தைச் செலுத்துகிறது. ஒளிமின்னழுத்திய மின்கலங்களை விட ஸ்டிர்லிங் சூரியச் சக்தியின் சாதகங்களாக இருப்பவை சூரிய வெளிச்சத்தை மின் சக்தியாக மாற்றும் உயர் திறன் மற்றும் நீண்ட ஆயுளுமாகும்.
ஒரு சூரிய மின் கோபுரம் வரிசையான தடம் பற்றும் பிரதிபலிப்பான்களின் பயன் கொண்டு (ஹீலியோஸ்டாட்கள்) வெளிச்சத்தை மையமையக் கோபுரத்தின் மீது அமைந்துள்ள ஒளிவாங்கியில் குவிக்கச் செய்கிறது. மின் கோபுரங்கள் மிகமிகவும் செலவுக்செலவு குறைவானவை; அவை செறிவூட்டப்பட்ட சூரியச்சூரியச சக்தி தொழில்நுட்பங்களுக்குள் அதிகத் திறனையும் மேம்படுத்தப்பட்ட சக்தி சேமிப்புத் தகுதியையும் அளிக்கின்றன.<ref name="SolarPaces 2001" /> காலிஃபோர்னியாவின்கலிஃபோர்னியாவின் பார்ஸ்டோவின் சோலார் டூ மற்றும் ஸ்பெயின்னிலுள்ளஸ்பெயினிலுள்ள சான்லுகார் லா மேயோரின் பிளாண்டா சோலார் 10 ஆகியவை இந்தஇந்தத் தொழில்நுட்பத்தின் எடுத்துக் காட்டுகளாய்எடுத்துக்காட்டுகளாய் விளங்குகின்றன.<ref name="SolarPaces 2001" /><ref>{{cite news
 
|
"https://ta.wikipedia.org/wiki/சூரிய_மின்_ஆற்றல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது