சைவ சமயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*உரை திருத்தம்*
No edit summary
வரிசை 1:
'''சைவ சமயம்''' ({{lang-sa|शैव पंथ}}, ''śaiva paṁtha''; ) என்பது [[சிவன்|சிவபெருமானை]] முழுமுதற்கடவுளாக வணங்கும் சமயமாகும். ''சைவம் சிவனுடன் சம்பந்தமாவது'' என [[திருமூலர்]] [[திருமந்திரம்|திருமந்திரத்தில்]] குறிப்பிடுகிறார். <ref> திருமந்திரம் -1486 </ref> சிவ வழிபாடினை என்பது சிவநெறி என்றும் சைவநெறி என்றும் கூறலாம். <ref>http://www.tamilvu.org/courses/degree/p202/p2021/html/p202111.htm</ref> சைவசமயத்தினை சுருக்கமாக சைவம் என்று அழைக்கின்றார்கள். பாவாணர் இம்மதத்தினை சிவ மதம் என்கிறார்.<ref>தமிழர் சமயம் - பாவாணர்</ref> இச்சமயம் உலகில் தோன்றிய முதல் சமயமென என்று கூறப்பெறுகிறது. <ref>http://www.valaitamil.com/tamil-and-samayam_6859.html </ref>
 
இந்து சமயப் பிரிவுகளான [[வைணவம்]], [[சாக்தம்]], [[கௌமாரம்]], [[காணாபத்தியம்]] முதலிய பிற பிரிவுகளை தன்னுள் எடுத்துக் கொண்ட இச் சமயம் இந்து சமயப்பிரிவுகளுள் முதன்மையானதாக கொள்ளப்பெறுகிறது. இம்மதத்தினை இருநூற்று இருபது மில்லியன் மக்கள் பின்பற்றுகின்றனர். பக்தி இலக்கிய காலத்தில் சைவம் தமிழுக்கு பெரும் சேவை செய்து சைவத்தமிழ் என்று பெயர் கொண்டது. இதற்கு [[நாயன்மார்|நாயன்மார்களும்]], [[சமயக் குரவர்|சமயக் குரவர்களும்]] பெரும் உதவி செய்தனர்.
 
'தென்னாடுடைய சிவனே போற்றி' என்பது பொதுவாக வாழ்த்தப்படுவதாகும். [[வேதம்|வேதங்களும்]], [[ஆகமம்|ஆகமங்கள்]] முதலானவையும் சிவபிரானின் [[சதாசிவன்|சதாசிவக் கோலத்தினால்]] அருளப்பட்டவை என்பர். [[பதினெண் புராணங்கள்|பதினெண் புராணங்களுள்]] பத்து புராணங்கள் சிவன் பற்றியவை. [[இந்தியா]], [[இலங்கை]], [[தென்கிழக்காசியா]], [[ஐரோப்பா]] முதலான எல்லா நாடுகளிலும் சிவாலயங்கள் காணப்படுகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/சைவ_சமயம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது