சுரப்பி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*உரை திருத்தம்*
*திருத்தம்*
வரிசை 1:
[[படிமம்:Gray1026.png|thumb|மனிதக் கன்னஎலும்புக்கீழ்ச் சுரப்பி. At the right is a group of mucous alveoli, at the left a group of serous alveoli.]]
'''சுரப்பி''' என்பது, [[விலங்கு]]களின் உடம்பில் [[இயக்குநீர்]]கள், [[முலைப்பால்]], கண்ணீர், [[வியர்வை]], [[உமிழ்நீர்]] போன்றவற்றை உருவாக்கி வெளிவிடும் ஒரு [[உடல் உறுப்புக்கள்|உறுப்பு]] ஆகும். இவ்வாறு சுரக்கும் [[நீர்மம்]] ஆனது [[குருதி|இரத்த]] ஓட்டத்துடன் கலக்கிறது அல்லது உடலுக்குள் உள்ள குழிகளுள் அல்லது உடல் மேற்பரப்பில் விடப்படுகிறது. இரத்தஓட்டத்தினுள் நீர்மங்களைச் சுரக்கும் சுரப்பிகள் [[நாளமில்லாச் சுரப்பி|அகச்சுரப்பி]]கள் என்றும், மற்றவகை [[புறச்சுரப்பி]]கள் என்றும் அழைக்கப்படுகின்றன.
 
== வகைகள் ==
சுரப்பிகள் இரண்டு பெரும்பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன. அவை:
* '''அகச்சுரப்பிகள்''': இவை தமது சுரப்புநீரைசுரப்புநீரைச் சுரந்து நேரடியாக, தமக்கு குருதி வழங்கும் [[குருதிக்குழல்|குருதிக்குழாய்கள்]] ஒருமூலம் மேற்பரப்பில்குருதியினுள் சுரக்கின்றனசேர்க்கின்றன.
* '''புறச்சுரப்பிகள்''': இவை தமது சுரப்பிநீரை குழாய்கள் மூலம்அல்லது சுரக்கின்றனகான்களினுள் சுரந்து விடுகின்றன. இப் பிரிவில் உள்ள சுரப்பிகள் மேலும் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன.
** '''ஆப்போகிறைன் சுரப்பிகள்''': இதில் சுரத்தலின்போது சுரக்கும் [[கல உடல்|கல உடலின்]] ஒரு பகுதி இழக்கப்படுகின்றது. அப்போகிறைன் சுரப்பிகள் எனும்போது பொதுவாக [[அப்போகிறைன் வியர்வைச் சுரப்பிகள்]] குறிப்பிடப்படுகின்றது. எனினும் சுரத்தலுக்கு அப்போகிறைன் முறை பயன்படுத்தப்படாததால் இவ் வியர்வைச் சுரப்பிகள் உண்மையான அப்போகிறைன் சுரப்பி அல்ல என்றும் கருதப்படுகிறது.
** '''ஹொலோகிறைன் சுரப்பிகள்''': சுரத்தலின்போது சுரக்கும் கலம் முழுவதுமே அழிந்துபோகிறது.
"https://ta.wikipedia.org/wiki/சுரப்பி" இலிருந்து மீள்விக்கப்பட்டது