சுரப்பி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*திருத்தம்*
*திருத்தம்*
வரிசை 5:
சுரப்பிகள் இரண்டு பெரும்பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன. அவை:
* '''அகச்சுரப்பிகள்''': இவை தமது சுரப்புநீரைச் சுரந்து நேரடியாக, தமக்கு குருதி வழங்கும் [[குருதிக்குழல்|குருதிக்குழாய்கள்]] மூலம் குருதியினுள் சேர்க்கின்றன.
* '''புறச்சுரப்பிகள்''': இவை தமது சுரப்பிநீரைசுரப்புநீரை குழாய்கள் அல்லது கான்களினுள் சுரந்து விடுகின்றன. இப் பிரிவில் உள்ள சுரப்பிகள் மேலும் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன.
** '''ஆப்போகிறைன் சுரப்பிகள்''': இதில் சுரத்தலின்போது சுரக்கும் [[உயிரணு]]க்களின் ஒரு பகுதி இழக்கப்படுகின்றது. சுரப்பிக் கலங்களின் முதலுருமென்சவ்வு, சுரப்புநீரை உள்ளடக்கி, அரும்பு போன்று வெளித்தள்ளிப்படும்போது சுரப்பு வெளியேறுகின்றது. அப்போகிறைன் சுரப்பிகள் எனும்போது பொதுவாக [[அப்போகிறைன் வியர்வைச் சுரப்பிகள்]] குறிப்பிடப்படுகின்றது. எனினும் சுரத்தலுக்கு அப்போகிறைன் முறை பயன்படுத்தப்படாததால் இவ் வியர்வைச் சுரப்பிகள் உண்மையான அப்போகிறைன் சுரப்பி அல்ல என்றும் கருதப்படுகிறது.
** '''ஹொலோகிறைன் சுரப்பிகள்''': சுரத்தலின்போது சுரக்கும் கலம்உயிரணுவானது முழுவதுமே அழிந்துபோகிறதுஅழிந்து, அதன் மூலம் சுரப்புநீரை வெளியேற்றும்.
** '''மெரோகிறைன் சுரப்பிகள்''':
 
"https://ta.wikipedia.org/wiki/சுரப்பி" இலிருந்து மீள்விக்கப்பட்டது