ஐசோடோன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kanags பயனரால் ஐசோடோண்கள், ஐசோடோன் என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.
No edit summary
வரிசை 1:
[[Image:Isotopes and half-life.svg|right|thumb|300px|Nuclide halflives colorcoded.]]
ஐசோடோண்கள்(Isotones ) என்பன இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட வெவ்வேறு அணுக்கள் ஒரே எண்ணிக்கையில் நியூட்ரான்களைக் கொண்டுடிருக்குமானால் அவ்வணுக்கள் ஐசோடோண்கள் எனப்படுகின்றன.எடுத்துக் காட்டிற்காக அணுக்கள் போராண் 12 டினையும் கார்பன் 13 றினையும் எடுத்துக் கொண்டால், போராணில் 5 புரோட்டானும் 7 நியூட்ரான்களும் உள்ளன, கார்பனில் 6 புரோட்டானும் 7 நியூட்ரான்களும் உள்ளன.எனவே போராண் 12 டும் கர்ர்பன் 13 ம் ஐசோடோன்களாகும்.மேலும் குளோரின் 37,ஆர்கான் 38, பொட்டாசியம் 39, கால்சியம் 40 முதலிய அணுக்களும் ஐசோடோண்களாகும் இவைகளில் முறையே 20 நியூட்ரான்களுள்ளன
இரண்டு [[அணுக்கரு]]க்கள் ஒரே [[நியூத்திரன் எண்]]ணையும், ஆனால், வெவ்வேறு [[அணு எண்]]ணையும் கொண்டிருக்குமானால், அவை '''சமப்போக்கு''' (''Isotones'') அல்லது '''ஐசடோன்கள்''' என அழைக்கப்படும். எடுத்துக்காட்டாக அணுக்கள் போரான்-12 இனையும் கார்பன்-13 இனையும் எடுத்துக் கொண்டால், போரானில் 5 புரோத்தன்களும், 7 நியூத்திரன்களும் உள்ளன, கார்பனில் 6 புரோத்தன்களும், 7 நியூத்திரன்களும் உள்ளன. எனவே போரான்-12 உம் கார்பன்-13 உம் ஐசோடோன்களாகும். மேலும் குளோரின்-37, ஆர்கான்-38, பொட்டாசியம்-39, கால்சியம்-40 முதலிய அணுக்களும் ஐசோடோன்களாகும் இவைகளில் முறையே 20 நியூட்ரான்களுள்ளன.
 
செருமானிய இயற்பியலாளர் கே. கூகன்கெய்மர் [[சமதானி]]யில் உள்ள புரோத்தனை அகற்றிவிட்டு நியூத்திரனைச் சேர்த்து ஐசோடோன் என முதலில் குறித்தார்.<ref>http://jnm.snmjournals.org/content/19/6/581.full.pdf</ref> by replacing the "p" in "[[ஓரிடத்தான்]]" with "n" for "neutron".<ref>{{cite book |last1=Pauling |first1=Linus |title=General Chemistry |year=1998 |publisher=Dover |isbn=0-486-65622-5 |page=94}}</ref>
செருமானிய இயற்பியலாளர் கே.கக்கன்கெய்மர் (K.Guggenheimer), Isotope பிலுள்ள P அகற்றிவிட்டு N ஐ
சேர்த்து Isoton என முதலில் குறித்தார்.
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
[[பகுப்பு:அணுக்கருவியல்]]
http;// jnm.snmjournals.com
Pauling,Linus general chemiatry page94
"https://ta.wikipedia.org/wiki/ஐசோடோன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது