இரண்டாம் திருமுறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{சைவத்திருமுறைகள்}}
 
'''இரண்டாம் திருமுறை''' என்பது பன்னிரு [[சைவத் திருமுறைகள்|சைவத் திருமுறை]]களில் இடம்பெற்றுள்ள இரண்டாம் தொகுப்பாகும். இவை [[திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்]] பாடிய [[தேவாரம்|தேவாரங்களில்]] ஒரு பகுதியை உள்ளடக்கியது. இத் திருமுறையில் 122 பதிகங்களில் அடங்கும் 1331 பாடல்கள் உள்ளன. இத்தேவாரங்கள் [[தமிழ்நாடு]] முழுவதிலும் பரந்துள்ள பல்வேறு கோயில்களில் உள்ள [[சிவபெருமான்|சிவபெருமானைக்]] குறித்துப் பாடப்பட்டவையாகும். முதலாம் திருமுறையிலுள்ள பதிகங்கள் வாயிலாகப் பாடப்பட்ட கோயில்கள் 97 ஆகும். அவ்விடங்களின் பெயர்களையும் அங்குள்ள இறைவன்மீது பாடப்பட்ட பதிகங்களின் எண்ணிக்கைகளையும் கீழே காண்க.
 
வரி 98 ⟶ 100:
# திருமூக்கீச்சரம் - 1
# [[திருப்பாதிரிப்புலியூர்]] - 1
 
{{சைவதிருமுறைகள்}}
 
 
[[பகுப்பு:சைவத் திருமுறைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/இரண்டாம்_திருமுறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது