தென்னர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி வி. ப. மூலம் பகுப்பு:பாண்டியர் பெயர் முறைமை சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''தென்னர்''' எனப்படுவோர் தென்னாட்டு மக்கள்.
 
தென்னாடு என்பது தமிழகத்தின் தெற்குப் பகுதியாக அடந்துள்ள பாண்டிய நாடு. இத்தென்னாட்டை பாண்டியர் காப்பதால் தங்களை தென்புலங் காவலர் எனக் கூறிக்கொண்டனர்.<ref>தென்புலங் காவலின் ஒரீஇப், பிறர் வன்புலங் காவலின் மாறியான் பிறக்கே - [[புறநானூறு]] 71</ref> இந்த தென்னாட்டை ஆண்ட பாண்டியர்களில் ஒருவனான [[தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்]] ‘தென்னர் கோமான்’ எனப் போற்றப்பட்டுள்ளான். <ref>அகநானூறு 209</ref> கோமகன் என்னும் சொல் 'கோமான்' என மருவியுள்ளது.
தென்னாடு என்பது தமிழகத்தின் தெற்குப் பகுதியாக அடந்துள்ள பாண்டிய நாடு. <br />
இதன் அரசன் [[தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்]] ‘தென்னர் கோமான்’ எனப் போற்றப்பட்டுள்ளான். <ref>அகநானூறு 209</ref> <br />
கோமகன் என்னும் சொல் 'கோமான்' என மருவியுள்ளது.
 
==இவற்றையும் காண்க==
*[[சங்க கால நாட்டுமக்கள்]]
 
==அடிக்குறிப்பு==
{{Reflist^}}
 
[[பகுப்பு:சங்க காலச் சமூகம்]]
"https://ta.wikipedia.org/wiki/தென்னர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது