மகேசுவர மூர்த்தங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி + தலைப்பு மாற்ற வேண்டுகோள் using தொடுப்பிணைப்பி
வரிசை 1:
{{தலைப்பை மாற்றுக}}
மகேசுவ மூர்த்தங்கள் அல்லது சிவமூர்த்தங்கள் என்பது சைவர்களின் கடவுளான சிவபெருமானின் இருபத்தி ஐந்து உருவச் சிலைகளை குறிப்பதாகும். இவை சிவனது அறுபத்து நான்கு திருமேனிகளுள் அடங்குகின்றன. <ref>http://www.maalaimalar.com/2013/04/18102334/shiva-lingam-64.html</ref>அவை கற்பனை வளம் மிக்க கதைகளோடு தொடர்புடையவை என்றாலும் கலைநோக்கில் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] சிலைக்கலைஞர்களின் திறமையை வெளிப்படுத்தும் சின்னங்கள்.
 
"https://ta.wikipedia.org/wiki/மகேசுவர_மூர்த்தங்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது