மறவர் (இனக் குழுமம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 23:
 
== மரபு ==
மறவர் இனம் மிக தொன்மை வாய்ந்ததாகும். பண்டைய தமிழகத்தினை ஆண்ட மூவேந்தர்களின் வம்சம் எனப்படுகின்ற முக்குலத்தோரின் ஒரு பிரிவினர். இவர்கள் பாண்டியர்களின் வம்சாவளிகள் மகாதேவரான சிவபெருமான் சுந்தரேசராகவும், பார்வதி தேவி மீனாட்சியாக அவதரித்து மறவர் குலத்தை தோற்றுவித்தாக புராணங்கள் கூறுகின்றன. பாண்டிய மன்னர் குடும்பத்தில் ஏற்பட்ட சச்சரவினால் 'சேதுபதிகள்' பிரிந்து தனி நாடக மறவர்சீமையை மாற்றினர். இது போலவே சீவகங்கை மன்னர்களான உடையனத்தேவர்களும் தனி ராச்சியம் அமைத்தனர். மறவர்கள் யவருக்கும் அஞ்சாமலும் அடிபணியாமலும் இருப்பதால் இவர்களை 'சண்டியர்கள்' என்றும் அழைக்கின்றனர்
 
செவிவழி கருத்துகளின்படி ராமநாதபுரம் பகுதியில் வாழ்ந்த மறவர்கள், பகவான் ‚ராமர் இலங்கையின் மீது படையெடுத்து வந்தபோது அவருக்குப் பேருதவிகள் செய்தனர். அதன் காரணமாக அவர்கள் ‘தேவர்கள்’ என்ற சிறப்புப் பெயர் பெற்றனர் என்று கூறப்படுகிறது. எத்தனையோ காலமாக ‘சேதுசமுத்திரம்’ எனப்படும் (ராமேஸ்வரம் பகுதி) கடல்வழிப் பாதையின் பாதுகாவலராக ராமநாதபுரம் மன்னரே இருந்து வந்தார். அதன் காரணமாகவே ‘சேதுபதி’ மன்னர் என்ற பெயரும் பெற்றார் .
 
வரி 113 ⟶ 111:
 
==மறவர் மன்னர் குடும்பங்கள்==
2.# ராமநாதபுரம்- சேதுபதி (சேது செம்பியன்)
1. பாண்டிய மன்னர்கள்
 
2. ராமநாதபுரம்- சேதுபதி (சேது செம்பியன்)
 
3.# சிவகங்கை- கௌரி வல்லப உடையார்தேவர்(கவுரியர்)
 
== பெயர்க்காரணம் ==
"https://ta.wikipedia.org/wiki/மறவர்_(இனக்_குழுமம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது