தேயிலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 46:
==படத்தொகுப்பு==
<gallery>
படிமம்:P1030665Tea plucking.JPG|<small>[[இலங்கை]]யில், [[நுவரெலியா]] மாவட்டத்தைச் சேர்ந்த ராகலை என்ற இடத்தில் ஒரு தேயிலைத் தோட்டத்தில் தேயிலை கொய்யும் காட்சி</small>
படிமம்:P1030540Tea leaves collecting.JPG|<small>இலங்கையில், நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த ராகலை என்ற இடத்தில் தேயிலை பறித்துவந்து ஓரிடத்தில் சேகரிக்கும் காட்சி</small>
படிமம்:P1030619Tea factory.JPG|<small>[[இலங்கை]]யில், [[நுவரெலியா]] மாவட்டத்தைச் சேர்ந்த ராகலை என்ற இடத்தில் உள்ள ஒரு தேயிலைத் தொழிற்சாலை</small>
படிமம்:P1030579Tea withering.JPG|<small>தேயிலைத் தொழிற்சாலை ஒன்றில் பறித்து, சேகரித்து கொண்டு வரப்பட்ட தேயிலை அரைக்கப்படுவதற்கு முன்னர் வாடவிடப்படும் இடம்</small>
படிமம்:P1030582.JPG|<small>தொழிற்சாலையினுள் வாடவிடப்பட்ட தேயிலையை அரைக்கும் இயந்திரம்</small>
படிமம்:P1030595.JPG|<small>தொழிற்சாலையினுள் அரைக்கப்பட்ட தேயிலை [[நொதிப்பு|நொதிக்க]] விடப்படும் படுக்கை</small>
"https://ta.wikipedia.org/wiki/தேயிலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது