ஏதென்ஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 125:
 
== வரலாறு ==
[[File:Acropolis (pixinn.net)-panorama-night.jpg|left|thumb|300px600px|<center>ஏதென்ஸ் கோட்டை (Acropolis)பார்த்தினன்</center>]]
ஏதென்ஸ் நகரம், குறைந்தது 7000 ஆண்டுகளாக, தொடர்ச்சியாக மனிதர் வாழும் இடமாக விளங்குகின்றது. கி.மு.1400 அளவில் மைசீனிய நாகரிகத்தின் முக்கிய பிரதேசமாக ஏதென்ஸ் கோட்டை (Acropolis) விளங்கியது. [[இரும்புக் காலம்|இரும்புக் கால]] புதையல்களிலிருந்து கி.மு.900 முதல் இப்பிரதேசத்தில் வர்த்தகம் மற்றும் வளர்ச்சியில் முதன்மைபெற்ற நகரமாக விளங்கியமை புலப்படுகின்றது. கி.மு.ஆறாம் நூற்றாண்டில் ஏற்பட்ட சமூக எழுச்சிகளின் விளைவாக கி.மு.508 இல் [[கிளீஸ்தீன்ஸ்|கிளீஸ்தீன்ஸினால்]] அரசியலமைப்பில் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்களின் பயனாக சனநாயக முறைமை ஏதென்சில் தோற்றம்பெற்றது.
 
== புவியியல் ==
"https://ta.wikipedia.org/wiki/ஏதென்ஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது