ஏதென்ஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎புவியியல்: *விரிவாக்கம்*
வரிசை 132:
[[அட்டிகா]]வின் மத்திய சமவெளியில் நான்கு மலைகளின் நடுவே ஏதென்ஸ் அமைந்துள்ளது. பர்ணிதா மலை வடக்கேயும், பென்டெலி மலை வடகிழக்கிலும், ஹைமெட்டஸ் மலை கிழக்கிலும், ஏகலியோ மலை மேற்கிலும் அமைந்துள்ளன. இவற்றுள் மிக பர்ணிதா மலை தேசிய பூங்காவாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இது 1413 மீட்டர் (4,636 அடி) உயரமானது.
 
ஏதென்ஸ் நகரம் பல குன்றுகளைக் கொண்டுள்ளது. இவற்றுள் மிகப்பெரியது லைக்காவிற்றஸ் ஆகும்.
 
{{stubrelatedto|தலைநகரம்}}
 
"https://ta.wikipedia.org/wiki/ஏதென்ஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது