உரோம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 58:
ரோம் நகரின் மிகப்பெரிய ஃபவுண்டைன்,ட்ரிவி ஃபவுண்டைன் ஆகும்.ட்ரிவி என்றால் 'மூன்று சாலை கூடுமிடம்' என்று பொருள்.இந்த ஃபவுண்டைனில் மூன்று சாலைகள் கூடுகின்றன அதனால் இப் பெயர் ஏற்பட்டது.இந் நீரூற்றுக்கு சலோன் என்னும் நீரூற்றிலிருந்து நீர் வருகிறது.
இதை 1732-ல் ஆரம்பித்து 1762 ல் தான் கட்டி முடித்திருக்கிறார்கள்.இதில் சமுத்திரக் கடவுளான ஓசியானஸின் சிலை உள்ளது.அவரின் இரு பக்கமும் இரு சிலை உள்ளது.ஒன்று செல்வம் அளிக்கும் கடவுளின் சிலை மற்றொன்று நோயை குணப்படுத்தும் கடவுளின் சிலை.
==கொலோசியம்==
ரோமானியர்கள் சண்டையை ஒரு திருவிழா போல் கொண்டாடுவர்.அதற்காக கட்டப்பட்டதே கொலோசியம்.இங்கு சண்டை இடும் வீரர்களை கிளாடியேட்டர் என்றே அழைப்பர். கிளாடி என்றால்'கத்தி' என்று பொருள்.கி.பி.முதலாம் நூற்றாண்டில் இது கட்டப்பட்டது.இதன் உயரம் 150 அடியாகும்,மொத்தம் நான்கு கேலரியை உள்ளடுக்கியது ஆகும்,ஒரே சமயத்தில் இங்கு 8000 பேர் அமர்ந்து வீரர்களின் சண்டைகளை காணலாம்.
== மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும் ==
<references/>
"https://ta.wikipedia.org/wiki/உரோம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது