சமணர் கழுவேற்றம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 14:
இந்நிகழ்வினை அடுத்து சமணர்கள் கழுவேறியதாக நம்பப்படுகிறுது.
 
== சான்றுகள் ==
== சான்றுகளும் விமர்சனங்களும் ==
<blockquote>மன்னவன் மாறன் கண்டு மந்திரி யாரை நோக்கித்<br />
 
வரிசை 24:
 
[[கழுகுமலை]]க் கோயில் சுவரோவியங்கள், [[மதுரை மீனாட்சியம்மன் கோயில்]] சுவரோவியங்களில் சமணர் கழுவேற்றம் சித்தரிக்கப்பட்டுள்ளது. ஆனால் சமண இலக்கியங்களிலும் கல்வெட்டுகளிலும் இது பற்றிய எக்குறிப்பும் இடம்பெறவில்லை. மதுரைக்கு மேற்கில் உள்ள சமணப் பள்ளிகளில் கழுவேற்றம் நடந்ததாகக் கருதப்படும் காலகட்டத்தில் இருந்து 600 ஆண்டுகளுக்கு எக்கல்வெட்டும் எழுதப்படவில்லை. இந்த இடைவெளி இப்பகுதியில் சமண ஆதிக்கத்தின் வீழ்ச்சியால் ஏற்பட்டிருக்கலாம் என்றும், கழுவேற்றம் பற்றிய செய்தி இவ்வீழ்ச்சியின் குறியீடாக இருக்கலாம் என்றும் சில வரலாற்றாளர்கள் கருதுகின்றனர்.<ref name="Cort1998">{{cite book|author=John Cort|title=Open Boundaries: Jain Communities and Culture in Indian History|url=http://books.google.com/books?id=WWfnXbVWjKcC&pg=PA181|accessdate=8 May 2013|year=1998|publisher=SUNY Press|isbn=978-0-7914-9985-6|pages=181–}}</ref><ref name="Dundas2002">{{cite book|author=Paul Dundas|title=Jains|url=http://books.google.com/books?id=5ialKAbIyV4C&pg=PA127|accessdate=8 May 2013|year=2002|publisher=Routledge|isbn=978-0-415-26606-2|pages=127–}}</ref><ref name="Pennsylvania2002">{{cite book|author=Steven Paul Hopkins Associate Professor of Religion Swarthmore College in Pennsylvania|title=Singing the Body of God : The Hymns of Vedantadesika in Their South Indian Tradition: The Hymns of Vedantadesika in Their South Indian Tradition|url=http://books.google.com/books?id=N6teBA7bmFwC&pg=PA81|accessdate=8 May 2013|date=25 March 2002|publisher=Oxford University Press|isbn=978-0-19-802930-4|pages=81–}}</ref>
 
==விமர்சனங்கள்==
 
பெரியபுராணத்துக்கு உரை எழுதிய சிவக்கவிமணி சி. கே. சுப்பிரமணிய முதலியார், மேற்குறிப்பிட்ட பாடலைப் பற்றி “இனி ஒருசார் நவீன ஆராய்ச்சியாளர் இக்கழுவேற்றிய அரசதண்டம் நிகழ்ந்ததே இல்லை என்று முடிக்கவும் துணிந்தனர்; அவர் கூற்றுக்கள் சிலரை மயங்கவைக்குமாதலின் அவைபற்றி ஈண்டுச் சில பேசவேண்டியது அவசியமாகின்றது.” என்று சொல்லி சமணர் கழுவேற்றத்தை நிறுவும் விதமாகச் சில ஆதாரங்களைத் தந்துள்ளார்.<ref>{{cite web | url=http://www.tamilvu.org/slet/l41C5/l41C5dis.jsp?n=2751 | title=தமிழ் இணையக் கல்விக்கழகப் பாடப்பகுதி | accessdate=May 01, 2012}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/சமணர்_கழுவேற்றம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது