சமணர் கழுவேற்றம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 3:
அந்நூலில் எட்டு குன்றுகளில் வசித்த எண்ணாயிரம் சமணர்கள் கழுவேறினார்கள் என்றும் செய்தியுள்ளது. <ref>சமணரைக் கழுவேற்றிய படலம் - பெரியபுராணம்</ref> இந்நிகழ்வின் உண்மைத் த‌ன்மை குறித்துப் பல்வேறு பட்ட கருத்துகள் நிலவுகின்றன.
 
==இந்து மத புராணங்களில் சமனர் கழுவேற்றம்==
==நிகழ்வு==
தமிழில் இயற்றப்பட்ட இந்து மத புராணங்களின் படி [[நின்றசீர்நெடுமாறன்]] பாண்டிய நாட்டினை ஆட்சி செய்யும் பொழுது [[சமண மதம்|சமண மதத்தினை]] ஆதரித்தார். அதனால் மக்களும், அரசவை அறிஞர்களும் சமண மதத்திற்கு மாறினார்கள். அப்பொழுது, பாண்டிய மகாராணியான [[மங்கையற்கரசி|மங்கையற்கரசியாரும்]], பாண்டிய மந்திரி [[குலச்சிறை|குலச்சிறையாரும்]] மட்டுமே தாய் மதமான [[சைவ சமயம்|சைவ சமயத்தினை]] கடைபிடித்தார்கள்.
 
"https://ta.wikipedia.org/wiki/சமணர்_கழுவேற்றம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது