கோலுயிரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
*விரிவாக்கம்*
வரிசை 41:
'''கோலுயிரி''' அல்லது '''கோலுரு நுண்ணுயிர்''' என்பது குச்சி அல்லது கோல் போன்ற உருவத்தையுடைய பசிலசு (Bacillus) எனும் [[பேரினம் (உயிரியல்)|பேரினத்தைச்]] சேர்ந்த [[பாக்டீரியா]]க்கள் ஆகும். இந்த பேரினத்தைச் சேர்ந்த பாக்டீரியாக்கள் [[கிராம்-நேர் பாக்டீரியா]]க்கள் ஆகும். இவை கட்டாயமாகவோ, அல்லது தேவைக்கேற்றவாறோ காற்றின்றி வாழும் [[உயிரினம்|உயிரினமாகும்]].
 
[[உருவவியல்]] அடிப்படையில், அனைத்து கோல் வடிவ உயிரினமும் பொதுக் கருத்தில் கோலுயிரிகளே. எனவே கோல் வடிவம் கொண்ட அனைத்து உயிரினங்களும், பொதுவில் கோலுயிரி என்று அழைக்கப்பட முடியுமென்பதனால், இந்தச் சொல் சிலசமயம் கருத்து மயக்கத்தைத் தரக் கூடும். எடுத்துக் காட்டாக Escheria coli என்ற கிராம்-எதிர் பாக்டீரியா கோல் வடிவில் இருப்பதனால், பொதுக் கருத்தில் கோலுயிரி என அழைக்கப்பட முடியுமாயினும், இது கோலுயிரி அல்லது பசிலசு பேரினத்தைச் சார்ந்ததல்ல.
 
[[பகுப்பு:பாக்டீரியாக்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/கோலுயிரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது