கே. டி. பிரான்சிஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{தகவற்சட்டம் நபர்
'''கே. ரி. பிரான்சிஸ்''' (''K. T. Francis'', '''கந்தையா திருஞானசம்பந்தபிள்ளை பிரான்சிஸ்''', 15 அக்டோபர் 1939 – 9 சூன் 2013) [[இலங்கை]]யின் [[நடுவர் (துடுப்பாட்டம்)|துடுப்பாட்ட நடுவர்]] ஆவார்.<ref>{{cite web|url=http://www.espncricinfo.com/srilanka/content/story/640283.html?CMP=OTC-RSS |title=Sri Lanka Cricket News: Umpire KT Francis dies at 73 |publisher=ESPN Cricinfo |date= |accessdate=2013-06-10}}</ref> இவர் 1982-1999 காலப்பகுதியில் 25 [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும்]], 56 [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப்]] போட்டிகளிலும் நடுவராகக் கலந்து கொண்டுள்ளார்.
|name = கே. ரி. பிரான்சிஸ்
|image =
|caption =
|birth_name = கந்தையா திருஞானசம்பந்தபிள்ளை பிரான்சிஸ்
|birth_date ={{birth date|df=yes|1939|10|15}}
|birth_place = [[கேகாலை]], [[இலங்கை]]
|death_date = {{Death date and age|2013|6|9|1939|10|15}}
|death_place = [[கொழும்பு]], [[இலங்கை]]
|death_cause =
|resting_place =
|resting_place_coordinates =
|residence =
|nationality = [[இலங்கைத் தமிழர்]]
|other_names =
|known_for = துடுப்பாட்ட நடுவர்
|education =
|employer =
| occupation =
| title =
| religion=
| spouse=
|children=
|parents=
|relatives=
|signature =
|website=
|}}
'''கே. ரி. பிரான்சிஸ்''' (''K. T. Francis'',) என அழைக்கப்படும் '''கந்தையா திருஞானசம்பந்தபிள்ளை பிரான்சிஸ்''', (15 அக்டோபர் 1939 – 9 சூன் 2013) [[இலங்கை]]யின் [[நடுவர் (துடுப்பாட்டம்)|துடுப்பாட்ட நடுவர்]] ஆவார்.<ref>{{cite web|url=http://www.espncricinfo.com/srilanka/content/story/640283.html?CMP=OTC-RSS |title=Sri Lanka Cricket News: Umpire KT Francis dies at 73 |publisher=ESPN Cricinfo |date= |accessdate=2013-06-10}}</ref> இவர் 1982-1999 காலப்பகுதியில் 25 [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும்]], 56 [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப்]] போட்டிகளிலும் நடுவராகக் கலந்து கொண்டுள்ளார்.
 
இவர் நடுவராகப் பணியாற்றிய முதலாவது தேர்வுப் போட்டி [[இலங்கைத் துடுப்பாட்ட அணி|இலங்கை அணி]]க்கும் [[இங்கிலாந்து துடுப்பாட்ட அணி|இங்கிலாந்து அணிக்கும்]] இடையில் 1982 பெப்ரவரியில் இடம்பெற்ற போட்டியாகும். கொழும்பில் நடைபெற்ற இப்போட்டியில் ஹெர்பி ஃபெல்சிங்கர் உடன் இணைந்து நடுவராகப் பணியாற்றினார்<ref>[http://zeenews.india.com/sports/cricket/sri-lanka-s-pioneer-umpire-k-t-francis-passes-away_763036.html Sri Lanka`s pioneer umpire K T Francis passes away], சீ நியூஸ், யூன் 10, 2013</ref>. இதுவே இலங்கை பங்குபற்றிய முதலாவது அதிகாரபூர்வமான தேர்வுப் போட்டியாகும்போட்டியுமாகும். இப்போட்டிக்கு மூன்று நாட்களுக்கு முன்னர் பிரான்சிஸ் தனது நடுவர் பணியை முதற் தடவையாக ஒரு நாள் பன்னாட்டுப் போட்டியில் பணியாற்றினார்ஆரம்பித்திருந்தார். இவ்வாட்டத்திலேயே பின்நாள் இலங்கை அணித் தலைவர் [[அர்ஜுன றணதுங்க]] தனது முதலாவது பன்னாட்டுப் போட்டியில் பங்குபற்றியிருந்தார்.
 
பிரான்சிசு பன்னாட்டு துடுப்பாட்டப் பேரவையின் நடுவர்களுக்கான செயற்குழுவின் உறுப்பினராகவும் இருந்தவர். 1996, 1999 உலகக்கிண்ணப் போட்டிகளிலும் இவர் நடுவராகப் பணியாற்றியிருந்தார்.
வரி 14 ⟶ 42:
 
==வெளி இணைப்புகள்==
*[http://www.asiancricket.org/index.php/the-big-interview/1549 K.T. FRANCIS: THE DOYEN], Asian Cricket Council
*[http://content-aus.cricinfo.com/srilanka/content/player/48811.html கே. டி. பிரான்சிஸ்] கிரிக் இன்ஃபோ இலிருந்து விபரக்குறிப்பு
 
"https://ta.wikipedia.org/wiki/கே._டி._பிரான்சிஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது