வேகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sankmrt (பேச்சு | பங்களிப்புகள்)
Sankmrt (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 13:
 
:<math>v = \left|\frac {d}{t}\right|.</math>
இங்கே "''v"'' என்பது வேகத்தைக் குறிக்கும்.
 
ஆற்றல் அல்லது தகவல் பயணிக்கக்கூடிய மிக உயர்ந்த வேகம் சிறப்புச்சார்புக்கோட்பாட்டின் படி வெற்றிடத்திலானவெற்றிடத்தில் ஒளியின் வேகமாகிய c = 299,792,458 மீற்றர்/செக்கன் ஆகும், இது அண்ணளவில் ஒரு மணித்தியாலத்திற்கு 1079 மில்லியன் கிலோமீற்றர்கள் (671,000,000 mph) ஆகும். ஆனால் சடப்பொருட்கள் அவ்வேகத்தை அடைய முடியாது அவ்வாறுஏனெனில் அடைவதற்குஅவ்வேகத்தை அடைய முடிவிலி அளவிலான ஆற்றல் தேவைப்படும்.
 
==வரைவிலக்கணம்==
வரிசை 36:
 
===தொடலி வேகம்===
வட்டப்பாதையில் இயங்கும் பொருளின் நேர்கோட்டு வேகம் தொடலி வேகம் எனப்படும்<ref name="Hewitt 2006, p. 131">Hewitt (2006), p. 131</ref>, ஏனெனில் பொருளின் இயக்கத்திசை எப்போதும் வட்டத்தின் தொடலிவழியே இருக்கும். கோணவேகம் எனப்படுவது ஓரலகு நேரத்தில் அச்சுப்பற்றி சுழன்ற கோணம் ஆகும், தொடலி வேகமும் கோணவேகமும் ஒன்றுடனொன்று தொடர்புடையவை அச்சிலிருந்து ஓர் குறித்த தூரத்தில் தொடலி வேகம் கோணவேகத்திற்கு நேர்விகித சமனாக இருக்கும், அதேவேளை தொடலி வேகம்வேகத்தில் ஏற்படும் அதிகரிப்பானது அச்சிலிருந்தான தூரத்திற்கும்தூரத்திற்கு நேர்விகித சமனாக இருக்கும், எனவே சமன்பாட்டு வடிவில்
 
:<math>v \propto \!\, r \omega\,,</math> ஆகும்.
வரிசை 54:
*அடி/செக்
*[[மாக் எண்]] (பரிமாணமில்லாதது, வேகம்/[[ஒலியின் விரைவு]])
 
{| class="wikitable"
|+ {{nowrap|வேகத்தின் பொதுவான அலகுகளிற்கிடையேயான அலகுமாற்றம்}}
! !! m/s !! km/h !! mph !! knot !! ft/s
|-
! 1 m/s =
| '''1''' || '''3.6''' || {{val|2.236936}} || {{val|1.943844}} || {{val|3.280840}}
|-
! 1 km/h =
| {{val|0.277778}} || '''1''' || {{val|0.621371}} || {{val|0.539957}} || {{val|0.911344}}
|-
! 1 mph =
| '''{{val|0.44704}}''' || '''{{val|1.609344}}''' || '''1''' || {{val|0.868976}} || {{val|1.466667}}
|-
! 1 knot =
| {{val|0.514444}} || '''1.852''' || {{val|1.150779}} || '''1''' || {{val|1.687810}}
|-
! 1 ft/s =
| '''{{val|0.3048}}''' || '''{{val|1.09728}}''' || {{val|0.681818}} || {{val|0.592484}} || '''1'''
|}
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/வேகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது