கல்லீரல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*திருத்தம்*
வரிசை 18:
== கல்லீரலின் செயல்பாடுகள் ==
மனித உடல் செழுமையான முறையில் இயங்குவதற்குத் தேவையான 500க்கும் மேற்பட்ட செயல்பாடுகளில் கல்லீரல் பங்குவகிப்பதாக் கூறப்படுகின்றது
<ref name="The Liver">{{cite web|url=http://medicalcenter.osu.edu/patientcare/healthcare_services/liver_biliary_pancreatic_disease/liver_anatomy_function/Pages/index.aspx | title=The Liver: Anatomy and Functions | publisher=The Ohio State University, Wexner Medical Centre | accessdate=சூன் 19, 2013}}</ref>. பித்தநீர் சுரக்கவும், [[ஈமோகுளோபின்|ஈமோகுளோபினின்]] அமைப்பில் பங்களிக்கும் [[இரும்பு]], ஏனைய சில [[தனிமம்|தனிமங்கள்]] மற்றும் உயிர்ச்சத்துக்களைத்[[உயிர்ச்சத்து]]க்களைத் தேக்கிசேமித்து வைக்கவும், உட்கொள்ளும் உணவைச் [[சமிபாடு|செரித்து]] ஆற்றலை உருவாக்கவும், சுரப்பிகளைச்[[சுரப்பி]]களைச் செயல்பட வைக்கவும், காயங்களை ஆற்றும் வண்ணமும், [[குருதி உறைதல்|இரத்தத்தை உறைய]] வைக்கவும் தேவையான [[புரதம்|புரதங்களையும்]], வேறு பல [[நொதியம்|நொதியங்களையும்]] உற்பத்தி செய்யவும் கல்லீரல் உதவுகிறது.
 
கல்லீரல் அடர்த்தியான இரத்தக் குழாய் மற்றும் பித்தநீர்க் குழாய் வலையமைப்பைக் கொண்டிருக்கிறது. முதிர்ச்சியடைந்த [[செங்குருதியணு]]க்களில் இருந்து பிலிருபின் என்னும் கழிவுப்பொருளை நீக்கிப் பித்தநீரை உண்டாக்குகிறது. கல்லீரல் சேதமடைந்தால் குருதியில் பிலிரூபினின் அளவு அதிகமாகி உடற்தோலும் கண்களும் மஞ்சள் நிறச் சாயலைப் பெற்றுக் காமாலை நோய் உண்டாகும்.
"https://ta.wikipedia.org/wiki/கல்லீரல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது