பிரான்சு ஃபான் சாக்சுலெட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[File:Franz von Soxhlet.jpg|thumb|சாக்ஃசுலெட்டின்சாக்சுலெட்டின் உருவப்படம்]]
'''பிரான்சு இரிட்டர் ஃபான் சாக்ஃசுலெட்டுசாக்சுலெட்டு''' (''Franz Ritter von Soxhlet)'', (சனவரி 12, 1848 – மே 5, 1926) ஓர் இடாய்ச்சுலாந்து நாட்டைச்[[செருமனி]]யைச் சேர்ந்த வேளாண்மை [[வேதியியல்|வேதியியலாளர்]]. இவர் 1879 இல் வேதிப்பொருள்களுக்கான வடிகட்டிப் பிரிப்பான் ஒன்றைக் கண்டுபிடித்தார். 1886 இல் பாசுச்சரைசேசன் (pasteurization) என்னும் சூடாக்கிக் குளிர்வித்து நுண்ணுயிரி நீக்கு முறையை பால் முதலிய பருகுநீர்மங்களுக்கு முன்மொழிந்தார். சாக்ஃசுலெட்டுதான்இவரே முதன் முதலாக பாலின் புரதங்களாகிய கேசைன் (casein), ஆல்புமின், குளோபுலின் இலாக்டோபுரதம் ஆகியவற்றை வூடாக்கிசூடாக்கி வடித்துப் பிரித்தெடுத்தார்பிரித்தெடுத்தவர். இவர் 1872 இல் முனைவர்ப்[[முனைவர்]] பட்டத்தை இலைப்சிழ்சில் (Leipzig)இலைப்சிசில் பெற்றார். இவர் [[பெல்ஜியம்|பெல்சிய]] நாட்டுநாட்டுக் குடும்பம் ஒன்றின் வழி வந்தவர்.
[[Image:Soxhlet extractor.svg|thumb|சாக்ஃசுலெட்டு பிரிப்பான் (Soxhlet extractor)]]
 
வரிசை 10:
 
==படைப்புகள்==
 
* Herzfeld: ''Franz von Soxhlet †''. In: Die Deutsche Zuckerindustrie Vol. 51, 1926, pp. 501–502.
* Theodor Henkel: ''Franz von Soxhlet zum Gedächtnis''. In: Süddeutsche Molkerei-Zeitung Vol. 46, 1926, pp. 493–494 (m. Bild u. Schriftenverzeichnis).
 
 
[[பகுப்பு: இடாய்ச்சு வேதியியலாளர்கள்]]
[[பகுப்பு:வேதியியல்]]
[[பகுப்பு:1848 பிறப்புகள்]]
[[பகுப்பு:1926 இறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/பிரான்சு_ஃபான்_சாக்சுலெட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது