விமல் சொக்கநாதன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''விமல் சொக்கநாதன்''' ஒரு [[வானொலி]]க் கலைஞர். ஒரு கலைக்குடும்பத்தின் ஊடாக இளம் வயதிலேயே கலைத்துறைக்கு வந்தவர். ''சிறுவர் மலர்'' நாடகங்களில் ஆரம்பித்து, மேடை நாடகங்களில் நிறைய நடித்தவர். [[இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தில்வானொலி]]யில் நீண்ட காலம் அறிவிப்பாளராக பணியாற்றியவர். இங்கிலாந்துக்கு[[இங்கிலாந்து]]க்கு குடிபெயர்ந்த பின்னர் [[பிபிசி தமிழோசை]]யில் அறிவிப்பாளராக இருக்கும் இவரது குரல் பன்னாட்டு வானொலிகளிலும் ஒலிக்கிறது. இவர் தொழில்[[சட்டத்துறை|சட்டம்]] ரீதியாகபடித்து ஒரு[[லண்டன்|லண்டனில்]] வழக்கறிஞர் நிறுவனம் சட்டத்தரணியாவார்நடத்திவருகிறார். அறிவிப்பாளரும், லண்டனில் "இசைக்குயில்" போட்டி நிகழ்ச்சி அமைப்பாளருமான [[யோகா தில்லைநாதன்]] இவரது உடன்பிறந்த சகோதரி ஆவார்.
 
 
இலங்கை வானொலியில் இவர் படைத்த ''இசையும் கதையும்'', ''வாலிப வட்டம்'' போன்ற நிகழ்ச்சிகள் புகழ் பெற்றவை. நகைச்சுவை கலந்து இவர் வழங்கிய ''களம் பல காண்போம்'' என்ற உலக அரசியல் ஆய்வு நிகழ்ச்சி பல அரசியல் தலைவர்களையே கவர்ந்தது. வானொலி ஒலிபரப்புக் கலை பற்றி "வானொலிக் கலை" என்ற நூலை எழுதியுள்ளார்.
 
==நடித்த மேடை நாடகம்==
* வரணியூரானின் "''பாசச்சுமை"''
 
==நடித்த திரைப்படம்==
* "[[நான் உங்கள் தோழன்]]"
 
 
==எழுதிய நூல்==
* ''வானொலிக் கலை'', [[சென்னை]]: [[காந்தளகம்]], [[மே 2007]]
 
[[பகுப்பு: வானொலி ஒலிபரப்பாளர்கள்]]
[[பகுப்பு:ஈழத்து வானொலிக் கலைஞர்கள்]]
[[பகுப்பு:ஈழத்து வானொலி ஒலிபரப்பாளர்கள்]]
[[பகுப்பு:இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/விமல்_சொக்கநாதன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது