இராமானுச நூற்றந்தாதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
{{நாலாயிர திவ்வியப் பிரபந்தம்}}
No edit summary
வரிசை 1:
'''இராமானுச நூற்றந்தாதி''' [[வைணவம்|வைணவ சமய]] இலக்கியங்களுள் ஒன்று. இதைப் பாடியவர் [[திருவரங்கத்தமுதனார்]].[[அந்தாதி]] எனும் சிற்றிலக்கிய அமைப்பில் அமைந்துள்ள இந்நூல் 108 கட்டளைக் கலித்துறைகளில் பாடப்பட்டுள்ளது.<ref>[http://www.tamilvu.org/courses/degree/p202/p2022/html/p202263.htm தமிழ் இணையக் கல்விக்கழகப் பாடப்பகுதி]</ref>
 
[[நாதமுனி]]கள் ஆழ்வார்கள் அருளிய பாடல்களை [[நாலாயிர திவ்வியப் பிரபந்தம்|நாலாயிர திவ்வியப் பிரபந்தமா]]ய்த் தொகுத்தார். பின்னர் வந்த [[மணவாளமாமுனி]]கள் இதில் இராமானுச நூற்றந்தாதியையும் சேர்த்தே தொகுத்தார்சேர்த்தார்.
 
நம்மாழ்வார் பாடிய [[திருவாய்மொழி]] நூலில் 100 பதிகங்கள் உள்ளன. அதன் ஒவ்வொரு பதிகத்துக்கும் ஒரு பாடல் என்ற முறையில் இந்த நூல் பாடப்பட்டுள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/இராமானுச_நூற்றந்தாதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது