சீக்கியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 14:
{{முதன்மைக் கட்டுரை|சீக்கிய குருக்கள்}}
 
[[File:Sikh Gurus with Bhai Bala and Bhai Mardana.jpg|thumb|upright|A10 rareசீக்கிய [[Tanjoreகுருக்களைக் painting|Tanjore]]-styleகாட்டும் painting19ம் fromநூற்றாண்டைச் theசேர்ந்த lateஓர் 19thஅரிதான centuryதஞ்சாவூர் depicting the ten Sikh Gurus with [[Bhai Bala]] and [[Bhai Mardana]]ஓவியம்.]]
குரு நானக் தேவ் நடுவில் காணப்படுகிறார்.]]
 
குரு என்ற சொல்லானது [[சமஸ்கிருதம்|சமஸ்கிருதத்தின்]] குரு (gurū) என்ற சொல்லிருந்து தோன்றியதாகும். இச்சொல்லானது ஆசிரியர், வழிகாட்டுனர் மற்றும் அறிவுரையாளர் என்று பொருள்தருவதாகும். கிபி 1469 முதல் 1708 வரையில் சீக்கியத்தின் மரபுகள் மற்றும் தத்துவங்கள் பத்து குருக்களால் ஏற்படுத்தப்பட்டன. ஒவ்வொரு குருவும் சீக்கிய மதத்தின் கோட்பாடுகளினை வரையரை செய்து அதன் வளர்ச்சியில் பெரும்பங்கு வகித்தனர். சீக்கிய சமயத்தினை தோற்றுவித்த [[குரு நானக்]] முதல் குருவாவர். அவருக்குப்பின் ஒன்பது குருக்கள் தோன்றினர். பத்தாவது குருவான கோபிந்த சிங் தனக்குப் பின் குருவாக சீக்கிய குருக்களின் போதனைகளை எழுத்துவடிவமாக தொகுக்கப்பட்ட நூலினை அறிவித்தார். அதனால் குரு கிரந்த சாஹிப் என்று அழைக்கப்படும் அந்நூலானது பதினொராவது குருவாக சீக்கியர்களால் மதிக்கப்படுகிறது. <ref>http://www.muthukamalam.com/spiritual/others/p8.html சீக்கிய மதத் தகவல்கள் பார்த்த நாள் ஜூன் 28</ref>
"https://ta.wikipedia.org/wiki/சீக்கியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது