|
|
[[படிமம்:பரதக்கலை நூல்.jpg|thumb|பரதக்கலை நூல்]]
பரதகலைபரதக்கலை என்பது வி.சிவகாமி அவர்களால் எழுதப்பெற்ற நூலாகும். இந்நூலில் பரதக் கலையினை விளக்குவதுடன், சைவக்கடவுளான நடராச திருவுருவத்திற்கும் பரதகலைக்குமான தொடர்பு, சைவக் கோயில்களில் இசையுடன் கூடிய நடனத்தினைப் பற்றியும் விளக்கப்பட்டுள்ளது. அத்துடன் நடனக்கலையில் சிறந்தவர்களைப் பற்றியும் தொகுக்கப்பட்டுள்ளது. இந்நூலை யாழ்ப்பாணம் நியூ ஈரா பப்ளிக்கேசஸ் வெளியிட்டுள்ளது.
==உள்ளடக்கம்==
|